உங்களுக்கு தெரியுமா சீரக நீரை காலையில் குடித்து வந்தால் 20 நாட்களில் உடல் எடையை குறைத்து விடலாம்…!
உடல் எடையை குறைக்க பல்வேறு வழி முறைகளை நாம் கையாண்டிருப்போம். மிக கடினமான செய்முறைகளை கூட நாம் முயற்சித்து சோர்ந்திருப்போம். ஆனால், இவற்றில் கிடைக்காத பலன்கள் வெறும் தண்ணீரை கொண்டு நம்மால் அடைய முடியும்...