healthy tips, குழந்தையின் மலச்சிக்கலுக்கு உடனடி பலன் தரும் வைத்தியம்.
குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பிரச்னை அடிக்கடி வரும். இதனால் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என்றாலும் சாதாரணமாக எடுத்துக்கொள்வது தவறு. மலம் வயிற்றுக்குள்ளேயே இறுகினால் அதனால் வரும் ஆப்பத்துகள் பெரியது....