29.9 C
Chennai
Saturday, Jul 4, 2026

Category : ஆரோக்கியம்

ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா உடலில் தங்கியுள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றும் சக்தி வாய்ந்த உணவுப் பொருட்கள்!!!

nathan
ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் இருப்பதற்கு உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்ற வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். நாம் உள்ளிழுக்கும் புகை, உணவகங்களில் சாப்பிடும் உணவுகள் மற்றும் நம்முடைய சுற்றுச்சூழலில் உள்ள அனைத்து வகையான கிருமிகள் மற்றும்...
தொப்பை குறைய

பெண்களே தெரிஞ்சிக்கங்க! 10 நாட்களில் தட்டையான வயிற்றை பெறுவது எப்படி?

nathan
வயிற்றில் உள்ள கொழுப்பை 10 நாட்களில் குறைப்பது என்பது முடியாத ஒன்றாகும். உண்ணும் உணவு, வாழ்க்கை முறை மற்றும் உடற்பயிற்சியில் சரியான மாற்றங்களை கொண்டு வந்தால், 10 நாட்களில் தட்டையான வயிற்றை பெறுவதற்கான வாய்ப்புகள்...
எடை குறைய

இதோ எளிய நிவாரணம் ! இந்த டயட்டை ஃபாலோ பண்ணுனா, 2 வாரத்திலேயே தொப்பையைக் குறைச்சிடலாம்!

nathan
யாருக்கு தான் தொப்பையில்லாத வயிறு வேண்டுமென்ற ஆசை இருக்காது. இப்படியொரு ஆசை வருவதற்கு தற்போதைய உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கங்களும் தான் காரணம். நம்மை ஜங்க் உணவுகள் சூழ்ந்து இருக்கும் இக்காலத்தில்...
எடை குறைய

பெண்களே தெரிஞ்சிக்கங்க…திருமணத்திற்கு பின் பெண்கள் உடல் எடை அதிகரிப்பது ஏன் தெரியுமா?

nathan
இன்றைய நவீன காலக்கட்டத்தில் உணவின் தரம் குறைந்து பல நோய்களுக்கு மனிதர்கள் ஆளாகி இறக்க நேரிடுகிறது. அதில் தரம் கெட்ட உணவை சாப்பிடுவதால் உடல் பருமன் உண்டாகி ஆண்கள், பெண்கள் இருவரும் அவதிப்பட்டு வருகின்றனர்....
ஆரோக்கியம் குறிப்புகள்

வால்நட் எண்ணெயின் அழகு நன்மைகள்!, beauty tips in tamil

nathan
ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் வளமையாக உள்ள ஒரு பொருளாக விளங்குகிறது வால்நட். காலம் காலமாக அதனை நட்ஸ் வகையாக மக்கள் உட்கொண்டு வருகின்றனர். ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன்னிலிருந்து, வால்நட் எண்ணெயால் உங்கள் சருமம்,...
ஆரோக்கியம் குறிப்புகள்

பெண்களே தெரிஞ்சிக்கங்க…வீட்டு வேலைகளில் உள்ள உடற்பயிற்சி: அதிக கலோரியை எரிக்கலாம்

nathan
என்னதான் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்தும் நம்மால் போதுமான அளவு கலோரிகளை எரிக்க முடிவது இல்லை. வீட்டில், நாம் செய்யும் அன்றாட வேலைகளை அதிகக் கவனத்துடன் செய்வதாலும் அல்லது வாழ்வில் சில மாற்றங்களைச் செய்து கொள்வதன்...
ஆரோக்கிய உணவு

சுவையான செட்டிநாடு ஸ்டைல் முட்டை குழம்பு

nathan
முட்டை குழம்பானது நீண்ட ஸ்டைலில் சமைக்கப்படும். இங்கு அதில் ஒன்றான செட்டிநாடு ஸ்டைல் முட்டை குழம்பு ரெசிபியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். இப்படியான ரெசிபி செய்வது மிகவும் ஈஸி. பேச்சுலர்கள் கூட முயன்றுக்கலாம். சரி,...
ஆரோக்கிய உணவு

சுவையான கொத்தமல்லி சப்பாத்தி

nathan
என்ன தான் சனிக்கிழமை வந்தாலும், பலருக்கு அலுவலகம் இருக்கும். அத்தகையவர்கள் காலையில் சீக்கிரம் சமைத்து சாப்பிடுவதற்கு ஏற்றவாறு தமிழ் போல்ட் ஸ்கை ஒரு அருமையான ரெசிபியைக் கொடுத்துள்ளது. அது தான் கொத்தமல்லி சப்பாத்தி. இந்த...
மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…புத்தாண்டிலிருந்து நோயின்றி வாழ வேண்டுமா?

nathan
தற்போதுள்ள உணவுப்பழக்க வழக்கங்கள் அதிகமாக மக்களிடையே பல்வேறு நோய்களை ஏற்படுத்தி வருகின்றது என்பதை நாம் கண்கூடாக அவதானித்த வருகின்றோம். பிறந்திருக்கும் புத்தாண்டில் உணவு விடயங்களில் சில தீர்மானங்களை எடுத்து, அதனைப் பின்பற்றி ஆரோக்கியமான வாழ்வினை...
மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மார்பகப் புற்றுநோய் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்?

nathan
பெண்களுக்கே வரும் புற்று நோய்களுள் மார்பக புற்றுநோயும் ஒன்றாகும். நமது உடலில் இருக்கும் சாதாரண செல்கள், சில பல காரணங்களால் புற்றுநோய் (breast cancer) செல்களாக மாறுவதாலே புற்றுநோய் ஏற்படுகிறது. இதனை ஆரம்ப கட்டத்திலே...
மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…அழகுப் பயன்பாட்டில் துலுக்கச் சாமந்தி செய்யும் சில அற்புதங்கள்!!!

nathan
காலண்டுலா அல்லது பாட் மாரிகோல்ட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் துலுக்கச் சாமந்தி, மிகவும் பழங்கால மூலிகைகளுள் ஒன்றாகும். மத்தியத் தரைக்கடல் பகுதி, மேற்கு ஐரோப்பா மற்றும் தென்மேற்கு ஆசியாவில் துலுக்கச் சாமந்தி அதிகமாகப் பயிரிடப்படுகிறது....
மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…டியோடரண்ட் பயன்படுத்துவதால் சந்திக்கும் பிரச்சனைகள்!!!

nathan
மனிதருக்கு வியர்ப்பது என்பது சாதாரணமான ஒன்று. ஆனால் எப்போதுமே வியர்வை வாசனையானது உடலில் வீசினால், நம் அருகில் இருப்போர் நம்முடன் இருக்கும் போது அசௌகரியத்தை உணர்வார். ஆகவே வியர்வை நாற்றத்தை தவிர்க்க பல வழிகள்...
இளமையாக இருக்கதொப்பை குறைய

பெண்களே தெரிஞ்சிக்கங்க… உங்கள் திருமணத்தன்று தொப்பையை மறைக்கணுமா?

nathan
‘திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்’. வாழ்க்கையில் ஒரே ஒரு முறை நடக்கும் அந்தத் திருமணத்தின் போது, எப்போதும் போல இருப்பது நன்றாக இருக்குமா என்ன? திருமணத்திற்கென்று அலங்கரித்துக் கொள்வது ஒன்றும் புதியதல்லவே! அதிலும், மணப்...
எடை குறைய

பெண்களே உடல் எடையை குறைக்க வேண்டுமா?

nathan
உங்கள் உடல் எடை சரியான அளவில் இல்லாமல் அதிகமாக உள்ளதா? கவலையே வேண்டாம். மாயாஜாலமில்லை, மந்திரமில்லை. கீழே கொடுக்கப்பட்ட டயட் உணவை  சரியாக கடைபிடித்தாலே கண்டிப்பாக எடையை குறைக்கலாம். இதற்கு உங்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு மிகவும் அவசியம்...
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா தொடை பகுதி சதையை கரைக்கும் ஸ்விஸ்பால் ஸ்குவாட்ஸ்

nathan
சிலருக்கு கால் தொடைகளில் அதிகப்படியான சதை இருக்கும். இவர்கள் நடப்பதற்கு மிகவும் சிரமப்படுவார்கள். இத்தகையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலனை விரைவில் காணலாம்.இந்த பயிற்சி  செய்ய விரிப்பில்...