இன்றைய காலகட்டத்தில் நூற்றில் 80 பெண்களுக்குக் ஒழுங்கற்ற மாதவிடாய் (Irregular periods) பிரச்சனை இருக்கிறது. இதற்கு வாழ்க்கை முறையில் மாற்றம், ஒழுங்கற்ற உணவு பழக்கங்கள் போன்று பல காரணங்கள் உள்ளது. இதை சாப்பிடலாம். இதுபோன்ற...
Category : ஆரோக்கியம்
சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அறிகுறிகளை கட்டுப்படுத்த வேப்ப இலை பெருமளவில் பயன்படுகிறது. சாதரணமாக வேப்ப இலைகளை மென்றே சாப்பிட்டு விடலாம் அல்லது அவற்றை கொண்டு தேநீர் செய்யலாம். இது சக்கரை நோயை கட்டுப்படுத்த உதவி...
தங்களின் குழந்தை உடல் எடை குறைவாக இருந்தாலோ அல்லது அந்தந்த வயதில் அடைய வேண்டிய இலக்கை அடையாமல் இருந்தாலோ பல பெற்றோர்கள் வருத்தப்படுவார்கள். WHO தரத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வளர்ச்சி அட்டவணையைப் பயன்படுத்தி, உங்கள்...
பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் அதிகமாக காப்ஃபைனால் ஏற்படும் உடல்நல தாக்கங்கள்!!!
கர்ப்ப காலம் என்றாலே ஒரு பெண் கவனமாக இருக்க வேண்டும் என்பது நம் அனைவருக்குமே தெரிந்தது தான். அது தான் தாய்க்கும் சேய்க்கும் பாதுகாப்பானது. இந்த நேரத்தில் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். இது...
பெண்களே தெரிஞ்சிக்கங்க… கொழுப்பை விரைவில் குறைக்க உதவும் 10 நிமிட உடற்பயிற்சிகள்!!!
கொழுப்பை எரிக்க உங்களுக்கு தோதுபடுகிற மாதிரி 10 நிமிட உடற்பயிற்சிகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? நாம் அனைவருமே செய்யலாம்! கொழுப்பை எரிக்க, 10 நிமிட பயிற்சிகள் எப்படி உடல் எடையை குறைக்க உதவுகிறது...
மனிதனின் முறையற்ற உணவுப்பழக்கத்தாலும், உணவாலும் உடலானது பல்வேறு நோய்களுக்கு உள்ளாகிறது. அதில் ஒன்று தான் உடலை பாழ்படுத்தும் வயிற்றுப் புழுக்கள். பொதுவாக இந்த வயிற்றுப் புழுக்களானது உணவுகளின் மூலம் உடலுக்குள் செல்வதோடு, சில நேரங்களில்...
இனியும் செய்யாதீர்கள்! திருமண வாழ்க்கையில் ஆணும் பெண்ணும் செய்யும் முக்கியமான தவறு..
திருமணத்தில் இந்த பாவங்கள் உங்கள் மகிழ்ச்சியான திருமணத்தை முற்றிலுமாக அழிக்கக்கூடும். என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.. பேராசை செல்வம், அதிகாரம் மற்றும் பணம் ஆகியவற்றிற்கான ஆசை அதிகமாகும் போது அது ஒரு திருமண உறவை,...
உங்களுக்கு தெரியுமா இந்த 9 விஷயங்கள் ஒரு நபரின் ஆயுளை குறைத்து விரைவில் மரணிக்க செய்யுமாம்!
சாகாவரம்! யார் தான் வேண்டாம் என்பார்கள்? குறைந்தபட்சம் நிம்மாதியான சாவு போதுமடா கூறும் நபர்களும் இருக்கிறர்கள். ஆனால், எதை நிம்மதியான சாவு என்கிறோம்? நோய்வாய் பட்டாலும் கூட பரவாயில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல் இறந்துவிட வேண்டும்....
ஒருவருக்கு எப்போது புற்றுநோய் தாக்கும் என்று சரியாக கூறவே முடியாது. பெரும்பாலும் உண்ணும் உணவுகள் மற்றும் பழக்கவழக்கங்களால் தான் புற்றுநோய் தாக்குகிறது. இந்த புற்றுநோயால் ஏராளமானோர் தங்களது உயிரை இழந்துள்ளனர். ஒவ்வொரு வருடமும் உலகில்...
கிட்டத்தட்ட நம் அனைவரின் வீட்டிலும் இருக்கும் ஒரு பழக்கம் சமைக்க உபயோகித்த எண்ணெயை மீண்டும் உபயோகிப்பது. இது நல்லதா அல்லது கெட்டதா என்பது தெரியாமலே பலகாலமாக நாம் இதனை வழக்கமாக கொண்டிருக்கிறோம். இன்றும் நம்மில்...
ஓமம் விதைகளில் தைமோல் எனப்படும் இயற்கை எண்ணெய் உள்ளது. இதுவே, இதன் நறுமணத்திற்கு காரணமாக உள்ளன. கசப்பாகவும், மிகவும் கடுமையான வாசனை கொண்டதாகவும் உள்ளன. ஓமம் விதைகளில் ஆன்டி – இன்பிளமேட்டரி, ஆன்டி –...
பெண்களே கட்டாயம் இதை படிங்க! சானிட்டரி நாப்கின்கள் பிறப்புறுப்பு புற்றுநோயை ஏற்படுத்துமா?
நம்மில் பெரும்பாலனோர் சானிட்டரி பேடுகள் முற்றிலும் பாதுகாப்பானது ஆகியு நினைக்கின்றனர். ஆனால் அது உங்களுக்கு புற்றுநோயை உண்டாக்கும் அபாயத்தை கொண்டுள்ளது என பல தகவல்கள் கூறப்படுகின்றது. உண்மையில் சானிட்டரி பேடுகள் புற்றுநோயை உண்டு பண்ணுமா?...
பலருக்கு சிக்கனை விட மட்டன் தான் மிகவும் பிடித்ததாக இருக்கும். அப்படி நீங்கள் மட்டன் பிரியர்களாக இருந்தால், உங்களுக்காக ஒரு அருமையான மட்டன் ரெசிபியை இங்கு கொடுத்துள்ளோம். இந்த ரெசிபி செய்வது மிகவும் ஈஸியானது...
கொளுத்தும் வெயிலால் உடலின் வெப்பநிலையானது அதிகரித்து, சூடு பிடிக்க ஆரம்பித்து, மேலும் பல பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆகவே வெயிலின் தாக்கம் தெரியாமல் உடல் குளிர்ச்சியாக இருக்க, காலையில் வெள்ளரிக்காய் இஞ்சி ஜூஸ் குடியுங்கள்....
செம்பருத்தி பூ நமக்கு நிறைய நன்மைகளை அள்ளித் தருகிறது. இதிலுள்ள மருத்துவ குணங்கள் இரத்த அழுத்தத்தில் இருந்து நோயெதிர்ப்பு சக்தி வரை அதிகரிக்கிறது. இதன் கூடுதல் நன்மைகளை பற்றி அறிந்து கொள்வோம். ...