பெண்களே தெரிஞ்சிக்கங்க…பிரசவத்திற்கு பிறகு தழும்புகள் உண்டாகமல் இருக்க இத சாப்பிடுங்க..!
குழந்தை பிறந்ததற்கு பிறகு பெண்களுக்கு பெரும்பாலும் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் தழும்புகள் தான். இவை சிவப்பு, பிங்க் அல்லது கருப்பு நிறத்தில் காணப்படும். இதற்காக சில க்ரீம்கள், மற்றும் மருந்துகளை...