நள்ளிரவில் அனைவரும் தூங்கிக்கொண்டிருக்கும் வேளையில், நாய் தீடீரென்று ஊளையிடும். நாய் ஊளையிடுவதை அனைவரும் கெட்ட சகுனமாக கருதி வருகின்றனர். ஆனால், அதில் இருக்கும் உண்மை என்னவென்று தெரியுமா?நள்ளிரவு நேரங்களில் நாய் ஊளையிடுவது இயல்பான விசயம்.பொதுவாகவே...
Category : ஆரோக்கியம்
கர்ப்பம் அடைவதில் ஏற்படும் சிக்கலை தவிர்க்க வழிகள் -பெண்களே தெரிஞ்சிக்கங்க…
இதை மருந்துகள் மூலம் சரி செய்துவிடலாம். இந்த மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அது சினைமுட்டையை சரியான வளர்ச்சியடையச் செய்யும். இதற்குப் பொதுவாக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரையின் பெயர் Clomiphene Citrate....
கருவாடு மட்டுமின்றி மீன், நண்டு போன்ற உணவுகள் சாப்பிடும் போதும், மோர், தயிர், கீரை போன்ற உணவுகள் சேர்த்துக் கொள்ள கூடாது. இது புட் பாய்சன் ஆக காரணமாகலாம். மிளகு, பூண்டு, சீரகம், திப்பிலி...
நெய் உடலுக்கு நன்மைகளை கொடுக்கிறது. உடலில் உள்ள கெட்டச் சத்துக்களை வெளியேற்றவும், கண் பார்வையை அதிகரிக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் நெய் உதவுகிறது. பகல் பொழுதில் உண்ணும் முதல் சாதத்தில் சிறிதளவு நெய் சேர்த்து உண்பது...
பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஒரு வாரத்தில் உடல் பருமனையும் குறைக்க சூப்பர் பானம்!…
வட இந்திய பானமான ஜல்ஜீரா உடல் சூட்டை குறைத்து , வெயில் கால...
கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக ஏற்படும் நீரிழிவு பிரச்சனை
தாயாகப் போகிறோம் என்கிற மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் போதே, திடீரென சில மாற்றங்கள் நிகழும். சோதனை முடிவுகளும் சோதனைக்கு உள்ளாக்கும். ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக ஏற்படும் நீரிழிவு பிரச்சனை, கர்ப்ப காலத்தின் எந்த...
இந்த 5 ராசி ஆண்கள் மனைவிக்கு எப்போதும் அடங்கிப்போவார்களாம்…தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!
திருமணம் என்பது சமூகத்தில் மிக முக்கியமானதாகக் கருதப்படும் ஒரு நிகழ்வாகும். திருமணங்கள் பெரும்பாலும் மக்களை தங்கள் வாழ்க்கைத் துணைக்கு ஏற்றவாறு அழகாக மாற்றுகின்றன. இருப்பினும், திருமணத்திற்குப் பிறகு, கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் ஆதிக்கம் செலுத்த விரும்பும்...
உங்க காதலரிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் மோசமான ஒருவரை காதலிக்கிறீங்கனு அர்த்தமாம்!
உங்கள் துணை மேலாதிக்கம் மற்றும் அகங்காரத்துடன் இருக்கும்போது அது மிகவும் தெளிவாகத் தெரியும். தொடர்ச்சியான சண்டைகள், அதிகார மாற்றம் ஆகியவை உங்கள் உறவில் அவர் உங்களை வெல்ல முயற்சிக்கிறார் என்பதற்கான தெளிவான அறிகுறியாக இருக்கலாம்....
நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இதை தினமும் உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. நெல்லிக்காய் ஜூஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம். நோய் எதிர்ப்பு சக்தி தரும் நெல்லிக்காய் ஜூஸ் தேவையான பொருட்கள்...
குளிர் காலத்தின் போது நமக்கு அதிக தொல்லை தருவது இந்த சளி தான். இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் திடீரென தொந்தரவு தர ஆரம்பித்துவிடும். இதனால் நாம் ஒரு நாளை சிறப்பாக ஆரம்பிக்க முடியாமல்...
பழங்களிலேயே மிக அதிக ஊட்டச்சத்துக்களும் நிறைய வைட்டமின்களும் நிறைந்த பழங்களில் ஒன்று என்றால் அதில் மாதுளையும் அடங்கும். இந்த பழத்தில் நமது உடலுக்கு தேவையான எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கிய ஒரு நாட்டு மருந்தாகவும்...
சோற்றுக்கற்றாழையை சருமம் மற்றும் தலையில் தேய்ப்பதன் மூலம் ஏற்படும் நன்மைகளைப்பற்றி தெரிந்திருக்கலாம். சோற்றுக்கற்றாழை சாறு பருகுவதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா?....
ஏழே நாட்களில் ஏழு கிலோ உடல் எடையை குறைக்க ஆசையா? அது நடக்காது என்று பலர் நினைப்பதுண்டு. ஆனால் சரியான டயட்டை மேற்கொள்வதன் மூலம் நிச்சயம் ஏழே நாட்களில் ஏழு கிலோ உடல் எடையைக்...
உடல் எடைப்பற்றிய கவலை எல்லாருக்கும் இருக்கக்கூடிய நேரத்தில் சிலருக்கு தங்கள் உடலை சரியான வடிவத்துடன் இருக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும், மாடலிங் துறையில் கால் பதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் உடல் எடையை...
பொதுவாக கீரைகளில் சத்துக்கள் அதிகம் இருக்கும். அதிலும் வல்லாரைக் கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் ஏ, சி மற்றும் கனிமச்சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. முக்கியமாக இந்த கீரை மூளை நன்கு செயல்படத் தேவையான...