கர்ப்ப காலத்தில் தப்பித்தவறி கூட இந்த உணவுகளை சாப்பிடாதீங்க – பெண்களே தெரிஞ்சிக்கங்க…
பெண்களுக்கு கர்ப்ப காலம் வரப்பிரசாதமான ஒன்று, தன்னுடைய குழந்தையை கருவில் சுமக்கும் ஒவ்வொரு நாளையும் ரசிக்காதவர்கள் இருக்கமாட்டார்கள். அந்த வகையில் தன்னுடைய உடல்நலத்திலும், குழந்தையின் சீரான வளர்ச்சியிலும் கவனம் செலுத்தவும் தவறமாட்டாடர்கள். 9 மாதங்களும்...