திருமண வாழ்க்கை என்பது அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்து விடுவதில்லை. ஏனெனில் பொருந்தாத திருமணங்கள் எப்போதும் உங்களுக்கு வாழும்போதே நரகத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். ஒருவரின் ஆளுமை மற்றும் கருத்து முரண்பாடுகள் போன்றவை திருமண வாழ்க்கையை சிதைக்கக்...
Category : ஆரோக்கியம்
தேவையான பொருட்கள் : ஓட்ஸ் – 2 கப் ரவை – அரை கப் கடலைமாவு – அரை கப் மோர் – 3 கப் கேரட் – 1 முட்டைகோஸ் – சிறிய...
உடலினுள் இருக்கும் ஊட்டச்சத்துக்களின் அளவை குறைக்கவும் செய்கின்றன. உடல் பருமனுக்கும் வழிவகுக்கின்றன. உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் பல்வேறு உடல் நல பிரச்சினைகளுக்கு உடல் பருமன்தான் முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. உணவு வழக்கத்தில் சில...
கடல் உணவுகளில் ஆரோக்கியமான கொழுப்புகளும், புரோட்டீனும் உள்ளன. அதனால் ஆரோக்கியமான உணவுகளைப் பற்றி பேசும் போது அந்த அட்டவணையில் முதல் இடத்தில் இருப்பவை கடல் உணவுகள் ஆகும். ஆனால் துரதிா்ஷ்டவசமாக கடல் உணவுகள் மிக...
” உப்பில்லா பண்டம் குப்பையிலே ” என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். அதன்படி உப்பில்லாத உணவில் சுவை என்பது சிறிதும் இருக்காது. உப்பு உணவிற்கு சுவையை கொடுப்பது எவ்வளவு உண்மையோ அந்த அளவிற்கு உப்பு...
உங்க கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருக்க ‘இந்த’ உணவுகள் போதுமாம்…!தெரிந்துகொள்வோமா?
கடந்த சில ஆண்டுகளில், உங்கள் கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதாக உறுதியளிக்கும் பல வகையான தயாரிப்புகள் சந்தையில் அதிகம் கிடைக்கிறது. ஆனால் நீங்கள் ஒவ்வொரு நாளும் சரியாக சாப்பிட்டால், நீங்கள் இந்த தயாரிப்புகளை நம்ப...
சிப்ஸ், ஹாட் டாக்ஸ் மற்றும் ஃப்ரஞ்ச் ஃப்ரைஸ் போன்ற உயா் பதப்படுத்தப்பட்ட, துாித உணவுகள் மீது நமது குழந்தைகளுக்கு கொள்ளை பிாியம் உண்டு. ஆனால் இந்த உணவுகளை உண்பதால் அவா்களுக்கு ஒரு சில பிரச்சினைகள்...
உலக இதய அமைப்பின் கூற்றுப்படி, உலகளவில் இறப்புகளுக்கு இதய நோய்கள் ஒரு முக்கிய காரணமாகும். எந்த வயதிலும் இதய நோய் ஏற்படலாம், ஆனால் வயதுக்கு ஏற்ப ஆபத்து அதிகரிக்கிறது. ஆனால் இதய ஆரோக்கியத்தை சோதிப்பதற்கான...
உங்க ராசிப்படி நீங்க எந்த வயசுல கல்யாணம் பண்ணுனா அதிர்ஷ்டம் உங்கள தேடிவரும் தெரியுமா?தெரிந்துகொள்வோமா?
திருமணம் என்பது அனைவரின் வாழ்கையிலும் நடக்கும் ஒரு அற்புதமான விஷயம். வாழ்க்கையை மாற்றும் தருணம். ஒரு உறவில் ஆண், பெண் இருவரும் இணைந்து வாழும் அழகான விஷயம். ஆனால், தவறான நபருடன் ஏற்படும் திருமண...
வாழ்க்கையில் நமது அன்றாடச் சவால்களைச் சமாளிக்கவும், வலுவாக இருப்பதற்கும், சிறு குழப்பங்களுக்குப் பயப்படாமல் இருப்பதற்கும், நம்முடைய எல்லாப் பிரச்சினைகளையும் சமாளிக்க மனரீதியாக வலிமையாக இருக்க வேண்டும். சிலர் இந்த விஷயங்களில் மிகவும் திறமையானவர்கள், ஏனென்றால்...
தற்போது நீரிழிவு நோய் பலருக்கும் இருப்பதால், எதையும் நிம்மதியாக சாப்பிட முடியாத நிலையில் உள்ளோம். ஏனெனில் டிசல உணவுப் பொருட்களை சாப்பிட்டால், இரத்த சர்க்கரையின் அளவு அதிகரித்து பெரும் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இதனால் எதையும்...
உங்களுக்குதான் இந்த விஷயம்! இந்த பொருட்களில் ஒன்று உங்கள் வீட்டிலிருந்தாலும் துரதிர்ஷ்டம் உங்கள் வீடு தேடி வருமாம் தெரியுமா?
அதிர்ஷ்டம் என்பது அனைவரும் தங்கள் வாழ்க்கையில் எதிர்பார்க்கும் ஒன்றாகும். ஆனால் அனைவருக்கும் வாழ்க்கையில் அது கிடைக்கிறதா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும். அதற்கு காரணம் உங்களுடைய வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷமாக கூட இருக்கலாம்....
பழங்கள் சாப்பிடும் போது, அவற்றை ஒருசில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது என்பது உங்களுக்குத் தெரியுமா? சில பழங்களை அப்படி சேர்த்து சாப்பிடும் போது, அது சில சிக்கல்கள், செரிமான பிரச்சனைகள் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும்...
உறவுகளில் துரோகத்திற்கு ஒவ்வொருவருக்கும் அவரவவருக்கு ஏற்றாற்போல வரையறை உள்ளது. சிலருக்கு பண விஷயத்தில் ஏமாற்றுவது துரோகமாக தோன்றலாம், சிலருக்கு கள்ள உறவில் ஈடுபடுவது துரோகமாக தோன்றலாம், சிலருக்கு ஒருவரை புறக்கணிப்பதே துரோகமாக தோன்றலாம். வரையறைகள்...
தற்போதைய நவீன இந்தியாவில் வாழும் மக்கள், ஆயுா்வேத மருத்துவத்தின் மகத்துவத்தைப் பற்றி படிப்படியாக உணா்ந்து இருக்கின்றனா். அதனுடைய மருத்துவக் குணங்களையும், அது நமது வாழ்க்கையை எவ்வாறு மாற்றி அமைக்கிறது என்பதையும் புாிந்து இருக்கின்றனா். அதனால்...