உடலில் கொழுப்பு அதிகம் சேரும் இடங்களில், வயிற்றுக்கு அடுத்த நிலையில் இருப்பது தொடைகளும் அதன் பின்பகுதியும். குறிப்பாக, உடற்பயிற்சி செய்யாதவர்களுக்கு தொடையும், பின் பகுதியும் பெரிதாகி அழகைக் கெடுத்துவிடும். ஆண்களைவிட பெண்களுக்குதான் இந்தப் பிரச்னை...
Category : எடை குறைய
குழந்தைகள், பெரியவர்கள் என எல்லா வயதினரையும் பாதிக்கும் முக்கிய பிரச்னை உடல்பருமன். பல தொற்றா நோய்களுக்கு மூல காரணமாகும் இந்தக் கோளாறு இந்தியாவில் அதிகமாகிவருகிறது. என்னென்னவோ வழிகளில் இதைச் சரிசெய்ய பலரும் இன்றைக்கு முயன்றுகொண்டிருக்கிறார்கள்....
இரத்தத்தைச் சுத்தப்படுத்தவும், இரத்த சோகை குணமாகவும் தக்காளி பயன்படுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கழிவுப்பொருள்கள் அனைத்தும் வெளியேறவும் இது பயன்படுகிறது. விஷப் பொருள்கள் இருந்தாலும் அவற்றையும் வெளியேற்றிச் சிறுநீரகங்களை புதுப்பித்துத் தருகிறது தக்காதக்காளி இரசம்...
எடையைக் குறைக்க வேண்டுமா? இந்த பெல்ட் பயன்படுத்துங்க… இந்த மாத்திரையை சாப்பிட்டால் ஸ்லிம் ஆகலாம்… இந்த கோர்ஸ் எடுத்தால், இரண்டே வாரங்களில் 10 கிலோ குறைக்கலாம்’ என எங்கும் எடை குறைப்பு விளம்பரங்கள்தான். இன்று,...
ஆயுர்வேதத்தின் படி, வெற்றிலை மற்றும் மிளகு நம் உடலில் உள்ள கொழுப்பைக் கரைத்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது. பச்சை நிறத்தில் இருக்கும் ஒரு கொழுந்து வெற்றிலை ஒன்றை எடுத்து அதனுடன் 5 மிளகு...
ஜி.எம் டயட்! ஹாலிவுட், பாலிவுட் செலிபிரிட்டிகள் உள்பட விரைவாக எடை குறைக்க விரும்பும் பலரும் இந்த டயட்டைப் பின்பற்றுகிறார்கள். மிகவும் கட்டுப்பாடான டயட் என்பதால், ஆறு மாதங்களுக்கு ஒருமுறைதான் இதைப் பின்பற்ற வேண்டும். ஒரு...
தினமும் காலையில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறேன் என்று பழச்சாறுகளை பருகுபவரா பழச்சாறுகள் உடல் எடையை அதிகரிக்காது என்று நினைப்பவரா காலையில் காபி, டீக்கு பதிலாக, பழச்சாறுகளை பருகுபவர்கள் தான் அதிகப்படியான கலோரிகளை உட்கொள்கின்றனர் என்று...
வாசனை மிகுந்த மசாலா பொருட்களில் ஒன்றான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?...
உடல் எடை குறைக்க விதவிதமான டயட் ப்ளான்கள் பிரபலமாகி வருகிறது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டவர்களுக்காகவும், குறைந்த நாட்களில் உடல் எடை குறைய பெஸ்ட் சாய்ஸ் திரவ டயட். ஏழு நாட்கள் வரை இருக்க...
மெலிந்த உடல் பருக்க – இளைத்தவனுக்கு எள்ளு – கொழுத்தவனுக்கு கொள்ளு என்பது சித்தர் மொழி யாகும்.உடலில் சதைப் பற்று இல்லாமல் மெலிந்தவர்க்கு ஒரு எளிமையான முறையின் மூலம் உடலை பருக்கச்செய்ய வழிமுறை உள்ளது....
இடுப்பு, தொடைப் பகுதிகளில் சேர்ந்துள்ள அதிகளவு கொழுப்பை குறைக்க 5 வழிமுறைகளை 30 நாட்கள் தொடர்ந்து பின்பற்றினால் ஸ்லிம்மான உடலமைப்பை பெறலாம். 30 நாட்களில் தொடை கொழுப்பை குறைக்கும் உடற்பயிற்சிகள் உணவு முறை மாற்றத்தால்...
உடல் எடையை கட்டுக்கோப்பாக கொண்டுவர ஒவ்வொருவரும் பிரயத்தனம் படுகிறார்கள். டயட் என்ற வார்த்தையை எப்போது யாரால் அறிமுகப்படுத்தப்பட்டதோ இன்று நம்மிடம் படாத பாடுகிறது. யாரைக்கேட்டாலுமே எதோ ஒரு பெயரைச் சொல்லி டயட் என்கிறார்கள். இப்படி...
எடை இழப்பதென்பது எளிதாக ஒன்றுதான். எனினும், நிரந்தரமாக எடை இழப்பதென்பது ஒரு கடினமான வேலை. பெரும்பாலும், எடை இழப்பு, முறைகள் தற்காலிகமானவைகள்தான். இந்த முறைகள் எல்லாம் தவறானவை, ஏனெனில் இதை செய்து எடை குறைந்த...
கோடைகாலத்தில் உடல் வெப்பமும் அதிகரித்து விட்டது. இப்போது வெந்தயத்தை அதிகம் சாப்பிடுவோம். ஏனென்றால் வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் என்பதால். இதற்கு இன்னொரு குணமும் இருக்கிறது. அது எப்படியென்றால் வெந்தயம் உடல் எடையையும் குறைக்கும்...
சாதாரணமாக வெள்ளரிக்காயைப் பச்சையாகக் கடித்துச் சாப்பிடுவது வழக்கம். வயிற்றுப்புண் உள்ளவர்கள் இரண்டுமணி நேரத்திற்கு ஒரு தடவை ஆறு அவுன்ஸ் வீதம் வெள்ளரிச் சாறு அருந்தினால் பலன் தெரியும்....