உங்களுக்கு தெரியுமா தினமும் இத்தனை கிளாஸ் தண்ணீர் குடிச்சா உங்க எடையை சீக்கிரம் குறைச்சிடலாம் ?
கொரோனாவால் கடந்த இரண்டு மாதங்களாகா வீட்டிலேயே முடங்கியுள்ளோம். இக்காலத்தில் நாம் சந்திக்கக்கூடிய பல பிரச்சனைகள் உள்ளன. அதில், உங்கள் எடை அதிகரிப்பு உங்களுக்கு மிகுந்த கவலையை அளிக்கலாம். உடல் எடையை குறைக்க நீங்கள் பல்வேறு...