தெரிஞ்சிக்கங்க…இஞ்சி டீயை அளவுக்கு அதிகமாக குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!
இஞ்சி டீ என்பது மசாலா கலந்த மரபு சார்ந்த பானமாகும். இதனை ஆசியா முழுவதும் பரவலாக பருகி மகிழ்ந்து வருகின்றனர். மேலும் உலகம் முழுவதும் புகழ் பெற்ற பானமாக இது விளங்குகிறது. இஞ்சியை ஆயுர்வேதம்...