பற்களுக்கு பின்னால் இருக்கும் அசிங்கமான மஞ்சள் கரையை போக்க சூப்பர் டிப்ஸ்!
பற்களுக்கு பின்னால் இருக்கும் மஞ்சள் கரையானது, மினரல் உப்புகள், சாப்பிட்ட உணவின் மீதி மற்றும் சில பொருட்களால் உண்டாகிறது. இது பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கிறது. இது மிக கடுமையான கரையாக இருக்கும். இந்த...