பழங்களை தோலுடன் சாப்பிடுவது உங்களை பலவகை புற்றுநோய்களில் இருந்து காப்பாற்றுமாம்
நிலையான வாழ்வு பற்றி பேசும்போது உணவை வீணாக்காமல் இருப்பது விவாதத்தின் முக்கிய புள்ளிகளில் ஒன்றாகும். உணவு வீணாவதைத் தடுக்க, ஊட்டச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளின் தோல்களை தூக்கி எறிவதை முதலில் நிறுத்த வேண்டும்....