கட்டாயம் இதை படியுங்கள்…குழந்தைகள் விரல் சூப்பினாள் அதை தடுக்க கூடாதாம்! என தெரியுமா?
பொதுவாக பிறந்த குழந்தைகள் அனைவர்க்கும் இருக்கும் பொதுவான பழக்கத்தில் ஓன்று விரல் சூப்புவது. விரல் சூப்பாத குழந்தைகளை கண்டறிவது மிகவும் கடினமான ஓன்று. பொதுவாக குழந்தைகள் விரல் சூப்பும் பொது அணைத்து பெற்றோர்களும் செய்யும்...