இந்த பெண்ணை திருமணம் செய்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் -பொருத்தம் பார்ப்பது எப்படி?
சிலருக்கு திருமணம் ஆனவுடன் நினைத்ததை விட சிறந்த மனைவி கிடைக்கும். அவரது மருமகள் குடும்பத்துடன் ஒத்துப்போகவில்லை என சிலர் சில பிரச்னைகளை எழுப்புகின்றனர். உண்மையில், ஜோதிடர்கள் ஆண்கள் மற்றும் பெண்களின் ஆளுமை நலன்களுக்கு மட்டும்...