சில எளிய டிப்ஸ்கள் இங்கே.. இந்த இலையை 2 போட்டு வைங்க மாவு கெடாமல் இருக்க.
நம் வீட்டில் எப்போதுமே மாவுப்பொருட்களை ஸ்டாக் வைத்திருப்போம். இதில் பல நேரம் பூச்சிகள் வந்துவிடுகின்றன. இல்லையெனில் மாவு கேட்டு போய்விடுகின்றது. இப்போது மாவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் இரண்டுப்பதற்கான பல டிப்ஸ்களை இப்போது பார்க்கலாம்....