உடலுக்கு மட்டுமல்ல, நம்முடைய சருமத்திற்கும் ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடியது செவ்வாழைப்பழம் !!
வாழைப்பழம் எல்லாவற்றிலும் அதிக சத்து நிறைந்தது. செவ்வாழையில் உள்ள பீட்டா கரோட்டின், பொட்டாசியம், ஆக்ஸிஜனேற்றிகள், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி ஆகியவை தோல் நோய்களுக்கு எதிராக செயல்படுகின்றன....