கொழுப்பைக் கரைக்கும் வெண்டைகாய்! வெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிரம்பியவை. இதில் உள்ள நார்ப்பொருள்களால் கொலாஸ்டிரல் கரைந்து, மலச்சிக்கல் நோய் நீங்கும் இதனால் குடல் சுத்தமாவதோடு வாய்நாற்றம்...
Category : ஆரோக்கிய உணவு
வேர்கடலை சாட்
தேவையான பொருட்கள் :வேகவைத்த வேர் கடலை – அரை கப் வெள்ளரி – பாதி கேரட் – பாதி சாட் மசாலா – அரை தேக்கரண்டி உப்பு – அரை தேக்கரண்டி எலுமிச்சை –...
இயற்கை என்னும் மருத்துவர், கோடைகாலத்திற்கு என்றே படைக்கப்பட்ட பழமாக முலாம்பழத்தை சொல்லலாம்....
சிலர் நாள் முழுதும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கும் மனோபாவம் கொண்டிருப்பார்கள். கேட்டால் பசித்துக் கொண்டே இருக்கிறது என்பார்கள். இவர்களை சுற்றி ஓர் பேக்கரி இருக்கிறது என்றால் அது ஆச்சரியம் இல்லை. சிறுதீனி, பெரும் தீனி...
பீட்ரூட்டை எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் உடலுக்கு கிடைக்கும் பயன்கள் என்னவென்று கீழே பார்க்கலாம். புதிய இரத்த அணுக்களை உருவாக்கும் பீட்ரூட் பீட்ரூட்டை சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகவும் சாப்பிடலாம். கல்லீரல்...
பெரும்பாலும் அனைவரின் வீட்டிலும் உணவுப் பொருள்கள் சீக்கிரம் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக ஃபிரிட்ஜ் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், நீங்கள் அதை சரியான முறையில் பயன்படுத்துகிறீர்களா என்பது தான் கேள்வி. அனைத்து உணவுப் பொருட்களையும் நீங்கள் ஃபிரிட்ஜில்...
நொறுக்குத்தீனிகளுக்குப் பதிலாக நட்ஸ் வகைகளைச் சாப்பிடுங்கள் என்கிறார்கள் மருத்துவர்கள். பாதாம், பிஸ்தா, வால்நட் என நட்ஸ் வகைகளில் புரதச்சத்தும், நல்ல கொழுப்பும் நிறைந்திருக்கின்றன. இதய நோயைத் தடுக்க, கொலஸ்ட்ராலைக் குறைக்க, ஆற்றல் கிடைக்க நாம்...
உங்களுக்கு இரும்பு சத்து போதவில்லை என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்னவென்று விரிவாக பார்க்கலாம். உங்களுக்கு இரும்பு சத்து போதவில்லை என்பதை உணர்த்தும் அறிகுறிகள்இரும்பு சத்து குறையும் போது ஹீமோகுளோபின் உற்பத்தியும் குறைந்து ரத்த சோகை...
ஸ்லிம்மாக இருக்க வேண்டும் என்பதே அனைவருடைய ஆசை. எத்தனை மணி நேரம் ஜிம்மில் நேரம் செலவழித்தாலும், வீட்டுக்கு வந்தவுடன் பசிக்கு தேவையான உணவை உடனே அள்ளி இரைத்து கொள்கிறோம். எந்தெந்த உணவுகள் உடலில் கொழுப்பையோ,...
இரவு வீட்டுக்கு வந்து நிம்மதியோடு உறங்க மிகவும் முக்கியம் சாப்பாடு. அதுவும் திருப்தியாக சமைத்து பரிமாறினால் சந்தோஷம்தானே! உங்களுக்காக இரவு நேர க்விக் சமையலை இந்த இதழில் சொல்லித் தந்திருக்கிறார் சமையல் கலை நிபுணர்...
ஜீரண கோளாறுகள், வயிற்றுப்புண் பிரச்சனை இருப்பவர்கள் பாகற்காய் – பாசிப்பருப்பு சூப் குடிக்கலாம். இப்போது இந்த சூப்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம். வயிற்றுப்புண்ணை குணமாக்கும் பாகற்காய் – பாசிப்பருப்பு சூப்தேவையான பொருட்கள் :...
ஆரஞ்சுப்பழமானது எண்ணற்ற நன்மைகளை நமக்கு வாரி வழங்குகிறது. உடல்நலக்கோளாறு, அஜீரண பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்த பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. சோர்வு, அஜீரண பிரச்சனையை போக்கும் ஆரஞ்சுப்பழம்நாம் உண்ணும் இந்த ஆரஞ்சுப் பழத்தை ‘கமலா...
காலை முதல் இரவு வரை பரபரப்புக்குப் பஞ்சம் இல்லாத பொழுதுகளே நமக்கு வாய்க்கின்றன. என்னதான் அவசரம் என்றாலும், குடும் பத்தினருக்கு சத்தாகவும் சுவை யாகவும் சமைத்துப் பரிமாற நாம் தயங்குவதே இல்லை. அந்த வகையில்...
ஹார்மோன் பிரச்சனைகளை சரிசெய்யும் உணவுகள்ஹார்மோன் சமநிலையின்மையானது ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி எந்த வயதிலும் ஏற்படும். இத்தகைய நிலைமை வந்தால், ஆரோக்கியமான வாழ்க்கையானது பாதிக்கப்படும். அதிலும் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன....
சரியான சருமத்தை பெற சாப்பிட வேண்டிய 5 உணவுகள்
அருமையான சருமத்தை பெற நீங்கள் சாப்பிட வேண்டிய ஐந்து உணவு பொருட்களும் கீழே தரப்பட்டுள்ளன. மிருதுவான, மென்மையான மற்றும் ஆரோக்கியமான சருமம் வேண்டுமா? அதற்கு சாத்தியம் உண்டு என்று இந்த ஐந்து உணவுகள் கீழே...