கடுகு எண்ணெய் நமது உடலுக்கு ஆரோக்கியமானது என்று இதனால் வரை நினைத்திருந்தோம். ஆனால் தற்போது நடத்திய புதிய ஆராய்ச்சியில் கடுகு எண்ணெய் பற்றிய ஒரு அதிர்ச்சி தகவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி படி பார்த்தால்...
Category : ஆரோக்கிய உணவு
மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர், இந்த உயர் இரத்த அழுத்தம் என்னும் இரத்த கொதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். வயது வித்தியாசம் இல்லாமல், ஆண் பெண் இருபாலினதவரும் இந்த நோயால் பாதிக்கப் படுகின்றனர். இரத்தக் கொதிப்பு ஏற்படுவதற்கு,...
கறிவேப்பிலையைத் துவையலாகச் செய்து கொட்டைப்பாக்கு அளவாவது சாப்பிட்டு வந்தால் எலும்புகளும் பற்களும் உறுதியாவதோடு ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கறிவேப்பிலைசாப்பிடும்போது கறிவேப்பிலையைத் தூக்கி எறிபவர்கள் தான் அதிகம். அவர்களில் நீங்களும் ஒருவர்...
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் கட்டாயமாக அருந்த வேண்டிய அருமையான ஒரு ஜூஸ் இது. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். சர்க்கரை நோயாளிகளுக்கான பாகற்காய் ஜூஸ்தேவையான பொருட்கள் : பாகற்காய் – 100 கிராம்மிளகு...
தொண்டை நோய்கள், கபநோயை குணமாக்கும் தன்மை கொண்டது சித்தரத்தை தேநீர். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தொண்டை நோய்களை குணமாக்கும் சித்தரத்தை தேநீர்தேவையான பொருட்கள் : (நான்கு பேர் பருகுவதற்குரியது) சித்தரத்தை –...
இளநீர், குடல் புழுக்களை அழிக்கிறது. ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன. இளநீர் எனும் இயற்கைக் கொடைநமக்கு இயற்கை அளித்திருக்கும் எண்ணற்ற கொடைகளில் ஒன்று, இளநீர். உடல் சூட்டைத் தணிப்பதுடன், அளவுக்கு அதிகமாக...
சில நேரங்களில், உடல் எடையைக் குறைக்க நாம் என்ன தான் டயட்டில் இருந்து, தினமும் உடற்பயிற்சியை தவறாமல் செய்து வந்தாலும், எடையைக் குறைக்க முடியாமல் இருப்போம். சில உணவுகள் உங்கள் உடல் எடையை குறைய...
நம் ஆரோக்கியம் நம் உரிமை! எல்லோரும் உணவு உண்கிறோம், வாழ்கிறோம்: ஆனால் எல்லோரும் ஆரோக்கியமாக வாழ்கிறோமா? இல்லை! அப்படியானால், ஆரோக்கியமாக வாழ என்ன தேவை? நல்ல உணவு, நல்ல சுற்றுச்சூழல், நல்ல மனநிலை, முறையான...
நீங்கள் ஓல்லியாக விரும்புகின்றீர்களா? ஆம் எனில் உங்களுக்கு ஆரோக்கியமான மற்றும் குறைவான கொழுப்பு உணவு தேவை. ப்ரூட் சாலட் உங்களுக்கான ஒரு அற்புதமான தேர்வாகும். உங்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட பழங்களை சாப்பிட...
நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இதை தினமும் உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. நெல்லிக்காய் ஜூஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம். நோய் எதிர்ப்பு சக்தி தரும் நெல்லிக்காய் ஜூஸ்தேவையான பொருட்கள் :...
பூசணிக்காய் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது திரிஷ்டி சுத்தி போடுவதை பற்றி தான். நம் நாட்டில் அது ஒரு பழங்கால பழக்கமாக நீடித்து வருகிறது. சரி வேறு என்ன தோன்றுகிறது என்றால், குண்டாக இருப்பவர்களை...
முட்டைக்கோஸில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஏராளமான சத்துக்களும் அதனால் கிடைக்கும் நன்மைகளும் அதிகமாக நிறைந்துள்ளது. காலையில் வெறும் வயிற்றில் முட்டைகோஸ் ஜூஸ் குடிங்கமுட்டைக்கோஸை காய்களோடு சமைத்து சாப்பிடுவதை விட அதை ஜூஸ் செய்து சாப்பிடுவதால்,...
இரத்த சோகை உள்ளவர்கள் இரத்தம் விருத்தியாக்க போதிய ஊட்டம் மிகுந்த உணவுகளை உண்டாலே போதும். அவை எந்தவகை உணவுகள் என்று பார்க்கலாம். இரத்த சோகையை குணப்படுத்தும் உணவுகள்இரத்தம் குறைவது போதிய அளவு ஊட்டச்சத்து சாப்பிடாததும்...
ஒவ்வொருவருக்கும் தங்களது உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை இருக்கும். உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க காய்கறிகள், பழங்கள் மற்றும் சில பானங்களை அன்றாட உணவில் சேர்த்து வருகின்றனர். சரி, ஜப்பானிய மக்கள் பிட்டாகவும், நீண்ட நாட்கள்...
தினமும் நாம் சாப்பிடும் உணவுகளின் மூலம் உடலில் நச்சுக்கள் சேர்ந்து கொண்டே இருக்கும். அப்படி சேரும் நச்சுக்களை உடலில் இருந்து அவ்வப்போது வெளியேற்ற வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. பலரும் உடலை சுத்தப்படுத்த மேற்கொள்ளும்...