தாமரையின் வேர், பூ, இலை, விதை, நார் இலைகள் அனைத்தும் மருத்துவதன்மை வாய்ந்ததாகும். உடல் சூட்டை தணிக்கும் தாமரைப்பூநாம் எல்லோரும் அறிந்திருக்கும் வகையில் நம் நாட்டின் தேசிய மலராக கருதப்படுவது தாமரைப் பூவாகும். மிகவும்...
Category : ஆரோக்கிய உணவு
உடலை வலுவாக்கும் உணவுகளில் பயறு வகைகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. புரதச் சத்து மிகுதியாக இருப்பதால், பயறு வகைகள் அசைவ உணவுக்கு இணையாகக் கருதப்படுகின்றன. பொதுவாகப் பயறு வகைகள் உலர்ந்து விதைகளாக மாறுவதற்கு முந்தைய...
மூளையை ஆரோக்கியமாக வைக்கும் உணவுகளை உண்பதால் குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரிப்பதோடு, அவர்களது ஞாபக சக்தியும் கூடுகிறது. குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பரிட்சையில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டுமா?...
காளான் இரத்தத்தில் கலந்துள்ள கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது....
கசகசா, மிளகு, பாதாம், கற்கண்டு ஆகியவற்றைச் சமஅளவாக எடுத்து, நன்கு தூளாக்கி, அதனுடன் பசும்பால், தேன், நெய் ஆகியவற்றை தேவையான அளவு சேர்த்து, இலேகியமாக்கி, அதில் ½ தேக்கரண்டி அளவு, இரவில் பாலுடன் சேர்த்துச்...
பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை தொடங்குகிறது. பரோட்டா மட்டும் இல்லாது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது. மைதா...
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் பிஸ்கெட். இதை அதிகம் சாப்பிடுவதால் நம் உடலில் நடக்கும் பிரச்சனைகளை பற்றி பார்க்கலாம். பிஸ்கெட் சாப்பிடுபவரா நீங்க? அப்ப இத படிங்கசிறு...
கறிவேப்பிலை சட்னி
தேவையான பொருட்கள்:கறிவேப்பிலை – 100 கிராம் பொட்டு கடலை – 1 தேக்கரண்டி ப.மிளகாய் – 3 புளி – கொட்டைபாக்களவு இஞ்சி – சிறுதுண்டு உப்பு – சுவைக்கேற்ப நல்லெண்ணெய் – 3...
இந்த ஒரு பழம் சாப்பிடுங்க தைராய்டு உங்களுக்கு வராது தெரிந்து கொள்ளுங்கள்..!சூப்பர் டிப்ஸ்
கொய்யாப்பழம் நம் ஊர்களில் சர்வ சாதரணமாக கிடைக்கும் பழங்களில் அதுவும் ஒன்று, விலை மலிவாக கிடைப்பதாலோ என்னவோ அதனை யாரும் அவ்வளவாக எடுத்துக் கொள்வது கிடையாது. இது எத்தனை நன்மைகளை நமக்கு கொடுக்கிறது தெரியுமா?...
மனித மூளை என்பது உடலில் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்று. மூளையை அடிப்படையாக கொண்டு தான் உடலில் பல இயக்கங்கள் நடக்கின்றன. இதன் அடிப்படையில், நாம் தினசரி சாப்பிடும் நமக்கு பிடித்த உணவுகள் நம்...
ஒரு முட்டையில், அதிகத் தரமான புரதச்சத்து சுமார் 6 கிராம் இருக்கிறது. சத்து நிறைந்த முட்டையை தினமும் சாப்பிடுவது நல்லதா என்பது பற்றி பார்க்கலாம். தினமும் முட்டை சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?பள்ளிக்கும் அலுவலகத்துக்கும் கிளம்பும்...
‘உடல் பருமனைக் குறைக்கிற சக்தி பப்பாளிக்கு உண்டு’னு, வீட்டிலேயே பப்பாளி மரத்தை வளர்த்தாங்க என் அம்மா. பப்பாளியில் வெரைட்டியான டிஃபன் செய்வாங்க. பப்பாளிக் காயோடு, கம்பு மாவு சேர்த்து அம்மா செய்யுற அடை அவ்ளோ...
பாஸ்தாவை சுவைக்காக எப்போதாவது சாப்பிடலாமே தவிர, அவ்வப்போது சாப்பிடுவது உடலுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்காது என்பதுதான் உண்மை. உடல் ஆரோக்கியத்தை பாதிக்குமா பாஸ்தா?‘பெரும்பாலும் மைதா மாவைப் பயன்படுத்தித்தான் பாஸ்தாவும் தயாரிக்கப்படுகிறது. மைதா என்பது நன்கு...
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலும் எந்த பிரச்னையும் இல்லாமல் சாப்பிடக்கூடிய பழங்களுள் திராட்சை மிக முக்கியமானது. திராட்சைக்கு ரத்தத்தில் உள்ள விஷத்தன்மையைப் போக்கும் ஆற்றலுண்டு. அதோடு உடல் பருமன், மூலவியாதி ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும்...
உங்களுக்கு தெரியுமா தினமும் காலையில் ஆப்பிள்சிடர் வினிகர் குடிப்பதால் என்ன நடக்கும்னு தெரியுமா?
காலையில் எழுந்தவுடன் உடல் வறட்சியை போக்குவதற்கு தண்ணீர் அல்லது எலுமிச்சைச் சாறு கலந்த தண்ணீர் ஆகிய பழக்கங்கள் உதவும். ஆனால், ஆப்பிள் சிடர் வினிகர் காலையில் குடிப்பது பற்றி கேள்வி பட்டதுண்டா? இன்றைய காலகட்டத்தில்...