36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கிய உணவு

உடலுக்கு எமனாகும் பரோட்டா

பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை தொடங்குகிறது. பரோட்டா மட்டும் இல்லாது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

மைதா எப்படி தயாரிகிறார்கள் ? நன்றாக மாவாக அரைக்கப்பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பென்சொயில் பெராக்சிடு (benzoyl peroxide ) என்னும் இரசாயனம் கொண்டு வெண்மையாகுகிறார்கள். அதுவே மைதா. Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள இரசாயனம். இந்த இரசாயனம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நீரழிவுக்கு காரணியாய் அமைகிறது.

இது தவிர Alloxan என்னும் இரசாயனம் மாவை மிருதுவாக்க கலக்கப்படுகிறது மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomotto போன்ற உபபொருட்களும் சேர்க்கப்படுகிறது. இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது. பரோட்டாவில் உள்ள Alloxan மனிதனுக்கும் நீரழிவு வர துணை புரிகிறது. மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா ஜீரணத்துக்கு உகந்ததல்ல. மைதாவில் நார்சத்து கிடையாது. நார்சத்து இல்லா உணவு நம் ஜீரண சக்தியை குறைத்து விடும்.

எனவே இரவில் கண்டிப்பாய் தவிர்க்கப்படவேண்டும் இதில் சத்துகள் எதுவும் இல்லை. குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது. எனவே குழந்தைகளை மைதாவினால் செய்த bakery பண்டங்களை உண்ண தவிர்ப்பது நல்லது. உலகில் பல நாடுகள் இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன. மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநீரக கல், இருதய கோளறு, நீரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு.

Related posts

நிறை உணவு என்றால் என்ன?

nathan

லிச்சி பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!

nathan

தினமும் 1 முட்டையா? ஆண்மை குறைவா?!

sangika

இதயத்தை பாதுகாக்கும் ஆட்டுப்பால்

nathan

டீ முதல் ஐஸ்க்ரீம் வரை சீனித் துளசியில் ருசிக்கலாமா?

nathan

ஏன் தெரியுமா? கர்ப்ப காலத்தில் பெண்கள் கொய்யா சாப்பிட வேண்டும்

nathan

மாதுளை பழ தோலில் இவ்வளவு நன்மை இருக்கா? தெரிந்துகொள்வோமா?

nathan

உங்களுக்கு தெரியுமா தேனுடன் இலவங்கப்பட்டை சேர்த்து சாப்பிட்டால் உடலில் கொழுப்பு கரைந்து விடும்…

nathan

தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் சாப்பிடும்படி பலராலும் வலியுறுத்தப்படுகிறது

nathan