அவதானம்! தாய்ப்பால் கொடுக்கும் போது இதை சாப்பிடாதீர்கள்.! குழந்தைக்கு ஏற்பட வாய்ப்பு .!
பொதுவாக பிரசவத்திற்கு முன்னும் ,பிரசவத்திற்கு பின்னர் எந்த மாதிரியான உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை கேட்டு பல பெண்கள் உணவு சாப்பிட்டு வருகின்றன. இந்நிலையில் குழந்தைக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் தாய்ப்பால்...