36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கிய உணவு

‘கருப்பு கசகசா’ தினமும் ஒரு தேக்கரண்டி விதையை நீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால்

பழச்சாறு, லஸ்ஸி, ஃபலூடா போன்றவற்றில் சேர்க்கப்படும் இந்த கருப்பு கசகசாவில் பல மருத்துவ குணங்கள் உள்ளன.

இந்த விதைகளை நீரில் ஊற வைத்து பயன்படுத்த வேண்டும்.

*பித்தத்தை குறைக்கும். உடல் சூட்டை நீக்கும்.

* சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு தேக்கரண்டி விதையை நீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு குறையும்.

*ஜீரண பாதையில் ஏற்படும் புண்களை ஆற்றும். வயிற்றுப் பொருமல், கேஸ்ட்ரிக் பிராப்ளம், நெஞ்செரிச்சலையும் போக்கும். * மலச்சிக்கலை போக்குவதற்கு இது சிறந்த மருந்து. எடையைக் குறைக்க டயட்டில் இருக்கும்போது, இந்த விதைகளை சேர்த்துக் கொள்ளலாம்.

* தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் நீங்கும்.

* இதன் இலையின் சாற்றை முகப்பருக்கள் மீது தேய்த்து வந்தால் பருக்கள் மறைவது மட்டும் இல்லாமல், தழும்பகள் தோன்றாமல் பாதுகாக்கும்.

* ஒரு கைப்பிடி அளவு இலையை, 200 மி.லி. நீரில் கொதிக்க வைத்து அருந்தினால், மூக்கடைப்பு, தலைபாரம் நீங்கும்.

*காதுவலி மற்றும் காது நோய்களுக்கும் இந்த இலைச்சாறு நிவாரணியாக விளங்குகிறது.

* கோடை காலத்தில் நன்னாரி சர்ப்பத்தில் இதை கலந்து சாப்பிடுவது நல்லது. இந்த சப்ஜா விதை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

Related posts

அவசியம் படிக்க..இந்த சின்ன முட்டைக்குள்ள இத்தனை சத்துக்களா?

nathan

டெங்குவை கட்டுப்படுத்தும் அம்மான் பச்சரிசி

nathan

சர்க்கரை நோயாளிகளுக்கான கோதுமை ரவை பிசிபேளாபாத்

nathan

மிக்ஸ்டு வெஜிடபிள் பரோட்டா செய்முறை

nathan

நெய்மீன் கருவாடு தொக்கு

nathan

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற பலாக்காய் உணவுகள்

nathan

ஸ்பைசி கார்ன் சாட்

nathan

சமையல் மட்டும் முக்கியம் இல்லை இவற்றையும் கருத்தில் எடுங்கள்!

sangika

சத்தான டிபன் கேழ்வரகு பணியாரம்

nathan