29.6 C
Chennai
Monday, Dec 23, 2024

Category : அறுசுவை

16 1452937485 recipe234
சைவம்

தட்டைப்பயறு கத்திரிக்காய் குழம்பு

nathan
பயறு வகைகளில் மிகவும் சுவையானது தான் தட்டைப்பயறு. அதிலும் இந்த தட்டைப்பயறை கத்திரிக்காயுடன் சேர்த்து குழம்பு செய்தால், இன்னும் அற்புதமாக இருக்கும். இந்த குழம்பு வீட்டில் உள்ள பெரியோர் முதல் பெரியவர் வரை அனைவரும்...
201610190746446765 wheat flour puttu SECVPF
சிற்றுண்டி வகைகள்

வயதானவர்களுக்கான கோதுமை மாவு புட்டு

nathan
வயதானவர்கள், நீரழிவு நோயாளிகள் இந்த கோதுமை புட்டை அடிக்கடி செய்து சாப்பிடலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். வயதானவர்களுக்கான கோதுமை மாவு புட்டுதேவையான பொருட்கள் : கோதுமை மாவு – 200கிராம்ஏலக்காய் –...
12112704107031
சிற்றுண்டி வகைகள்

பட்டர் கேக்

nathan
என்னென்ன தேவை? மைதாமாவு – 500 கிராம் சர்க்கரை – 450 கிராம் முட்டை – 8 பிளம்ஸ் – சிறிதளவு பட்டர் – 500 கிராம் (உருகியது) வெண்ணிலா – 4 டீஸ்பூன்...
pepper curry 28 1461830956
சைவம்

கிராமத்து மிளகு குழம்பு

nathan
கோடையில் அதிகம் வியர்ப்பதால், சிலருக்கு சளி பிடிக்கும். மேலும் வெயில் காலத்தில் உடல் எடையை வேகமாக குறைக்கலாம். எனவே இக்காலத்தில் உடலின் மெட்டபாலிசத்தைத் தூண்டும் மிளகை குழம்பு செய்து மதிய வேளையில் சாதத்துடன் சாப்பிடுவது...
KnwHdli
செட்டிநாட்டுச் சமையல்

செட்டிநாடு காலிஃப்ளவர் சூப்

nathan
என்னென்ன தேவை? சிறிய காலிஃப்ளவர் பூ – 1, துவரம் பருப்பு – 3 டேபிள்ஸ்பூன், மிளகு – 10, பூண்டு – 5 பல், சின்ன வெங்காயம் – 7, தக்காளி –...
1439801163 1794
அசைவ வகைகள்

முருங்கைக்கீரை முட்டை பொரியல்

nathan
தேவையான பொருட்கள்: முருங்கைக்கீரை – 2 கப்முட்டை – 3உப்பு – தேவையான அளவுவெங்காயம் – 1பூண்டு – 4 பல்எண்ணெய் – தேவையான அளவுகடுகு – சிறிதளவுஉளுத்தம் பருப்பு – அரை தேக்கரண்டிகடலை...
1433313003 2384
சைவம்

முருங்கைப்பூ கூட்டு

nathan
தேவையான பொருட்கள் : முருங்கைப்பூ – 1 கப்சின்ன வெங்காயம் – 10பச்சை மிளகாய் – 2பாசிப்பருப்பு – கால் கப்மஞ்சள் தூள் – 1 சிட்டிகைஉப்பு – தேவைக்கேற்பசாம்பார் பொடி – முக்கால்...
201610151430088033 kanava meen varuval cuttlefish varuval SECVPF
அசைவ வகைகள்

சூப்பரான கணவாய் மீன் வறுவல்

nathan
வார விடுமுறைகளில் வித்தியாசமாக என்ன சமையல் செய்யலாம் என்று யோசிப்பவர்கள் கணவாய் மீன் வறுவல் செய்து அசத்தலாம். சூப்பரான கணவாய் மீன் வறுவல்தேவையான பொருட்கள் : கணவாய் மீன் – 300 கிராம்இஞ்சி விழுது...
​பொதுவானவை

இந்திய பெண்கள் திருமணத்தைக் கண்டு அஞ்ச காரணம்

nathan
  20 வயதை அடைந்து விட்டாலே பெண்களுக்கு திருமணம் செய்து முடிக்க வேண்டும் என்பது மிகப்பெரிய குறையாக இருந்த காலம் எல்லாம் மலையேறி விட்டது. இந்திய பெண்களும் தங்களால் முடிந்த வரை திருமணத்தை தள்ளி...
tomatochutney
சட்னி வகைகள்

தக்காளி சட்னி

nathan
தேவையானவை: தக்காளி – 5 சின்ன வெங்காயம் – 10 காய்ந்த மிளகாய் – 8 உப்பு – தே.அளவு கடுகு – அரை டீஸ்பூன் உளுந்து – கால் டீஸ்பூன் கறிவேப்பிலை –...
201610131431405672 how to make rasmalai SECVPF
இனிப்பு வகைகள்

தித்திப்பான ரசமலாய் செய்வது எப்படி

nathan
குழந்தைகளுக்கு ரசமலாய் என்றால் மிகவும் பிடிக்கும். வீட்டிலேயே எளிய முறையில் இதனை செய்யலாம். தித்திப்பான ரசமலாய் செய்வது எப்படிதேவையான பொருட்கள் : பால் – 3 லிட்டர்சர்க்கரை – 3 கப்தண்ணீர் – 4...
201610130755353056 vegetable momos SECVPF
சிற்றுண்டி வகைகள்

சத்தான வெஜிடபிள் மோ மோ

nathan
குழந்தைகள் காய்கறிகளை சாப்பிட மறுப்பார்கள். அவர்களுக்கு இப்படி வித்தியாசமாக செய்து பள்ளிக்கு கொடுத்து அனுப்பினால் விருப்பி சாப்பிடுவார்கள். சுவையான சத்தான வெஜிடபிள் மோ மோதேவையான பொருட்கள் : கேரட் – 100 கிராம்பீன்ஸ் –...
aRQd91f
சிற்றுண்டி வகைகள்

மிக்ஸட் பஜ்ஜி ப்ளேட்டர்

nathan
என்னென்ன தேவை? பஜ்ஜி மாவு கலக்க… கடலை மாவு – 1 டம்ளர், அரிசி மாவு – ஒரு குழிக்கரண்டி, மைதா – 1 டீஸ்பூன், சோடா மாவு – சிறிது, உப்பு –...
201610110836358973 wheat rava idli SECVPF
சிற்றுண்டி வகைகள்

சுவையான சத்தான கோதுமை ரவை இட்லி

nathan
வயதானவர்கள், டயட்டில் இருப்பவர்கள் கோதுமை ரவையில் செய்த உணவுகளை அடிக்கடி சேர்த்து கொள்ள வேண்டும். கோதுமை ரவை இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம். சுவையான சத்தான கோதுமை ரவை இட்லிதேவையான பொருட்கள் :...