என்னென்ன தேவை? கடலைப்பருப்பு – ஒரு கப் வெங்காயம் – 5 தக்காளி – 3 இஞ்சி பூண்டு விழுது – அரை டீஸ்பூன் பட்டை – 2 கிராம்பு – 4 ஏலக்காய்...
Category : அறுசுவை
தேவையானவை: மாம்பழங்கள் – 3 தயிர் – 100 மில்லி தேன் – 1 டேபிள்ஸ்பூன் சர்க்கரை – 30 கிராம்...
செட்டிநாடு ஸ்டைல் உணவுகளின் சுவையே தனி தான். அதிலும் செட்டிநாடு ஸ்டைல் அசைவ உணவுகள் என்றால் நன்கு மணத்துடனும், காரமாகவும் இருக்கும். உங்களுக்கு இறால் பிடிக்குமா? அப்படியெனில் செட்டிநாடு ஸ்டைல் இறால் குழம்பை எப்படி...
மார்கெட்டிற்கு சென்றால் பழக்கடைகளில் டிராகன் பழத்தை பலரும் பார்த்திருப்போம். ஆனால் அதனை வாங்கமாட்டோம். ஏனெனில் அதனை எப்படி சாப்பிடுவது என்று தெரியாததால் தான். மேலும் அப்பழம் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கும். எனவே தமிழ் போல்ட்ஸ்கை...
தேவையான பொருட்கள்: தனியா – கால் கப், காய்ந்த மிளகாய் – 8, பூண்டு – 2 பல், கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு, புளி – பெரிய நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு...
இது ஒரு கிராமத்து டிஷ். என்னென்ன தேவை? வரகு, சாமை, தினை, கம்பு, சோளம் தனித்தனியாக மாவாக அரைத்து அல்லது இவை எல்லாம் கலந்த ரெடிமேட் மாவு – 2 கப், நாட்டுச்சர்க்கரை –...
தேவையான பொருட்கள் : வழுக்கை இல்லாத இளநீர் – 1, எலுமிச்சை – அரை மூடி, புதினா – 10 கிராம், இஞ்சி – 5 கிராம், உப்பு – 1 சிட்டிகை, சோடா...
மோர் குழம்பில் உருளைக்கிழங்கை போட்டு செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். இபோது உருளைக்கிழங்கு மோர் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். சுவையான உருளைக்கிழங்கு மோர் குழம்புதேவையான பொருட்கள் : தனியா – 2...
இறால் பெப்பர் ப்ரை (prawn pepper fry)
தேவையான பொருட்கள்: இறால் – 250 கிராம் (சுத்தமாக கழுவியது) பச்சை மிளகாய் – 4 இஞ்சி – 25 கிராம் பூண்டு – 25 கிராம் வெங்காயம் – 1 கறிவேப்பிலை –...
குழந்தைகளுக்கு சீஸ் மிகவும் பிடிக்கும். குழந்தைகளுக்கு விருப்பமான சீஸை வைத்து சூப்பரான ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். குழந்தைகளுக்கான கேரட் – சீஸ் ஊத்தப்பம்தேவையான பொருட்கள் : அரைப்பதற்கு : புழுங்கல் அரிசி...
என்னென்ன தேவை? மைதா – 250 கிராம், உப்பு சேர்க்காத வெண்ணெய் – 250 கிராம், பொடித்த சர்க்கரை – 250 கிராம், முட்டை – 6, ஆரஞ்சு எசென்ஸ் – 2 டீஸ்பூன்,...
கோடையில் மட்டன் சாப்பிடுவது உடல் வெப்பத்தைக் குறைக்கும். எனவே பலரும் கோடையில் விடுமுறை நாட்களில் மட்டனை வாங்கி சமைத்து சாப்பிடுவார்கள். நீங்கள் மட்டனை வித்தியாசமாக சமைத்து சாப்பிட நினைத்தால், செட்டிநாடு உப்பு கறி சமைத்து...
பொதுவாக கசகசாவை குழம்பின் அடர்த்தி அதிகரிக்கத் தான் பயன்படுத்துவோம். ஆனால் அந்த கசகசாவைக் கொண்டு அற்புதமான ஓர் சிக்கன் ட்ரை ரெசிபியை சமைக்கலாம். உங்களுக்கு இந்த வாரம் வித்தியாசமான சிக்கன் ரெசிபியை சமைக்க ஆசை...
நம் தமிழ்நாட்டிலேயே பலவாறு கோழி குழம்பை சமைப்பார்கள். அதில் செட்டிநாடு ஸ்டைல் போன்று கொங்கு நாட்டு ஸ்டைலும் ஒன்று. இந்த கொங்கு நாட்டு கோழி குழம்பானது நன்கு காரசாரமாக சாதம், இட்லி, தோசை போன்றவற்றுடன்...
குழந்தைகளுக்கு முட்டையை ஆம்லேட், பொரியல் செய்து கொடுத்திருப்போம். சற்று வித்தியாசமாக முட்டை சப்பாத்தி ரோல் செய்து கொடுத்து அசத்துங்கள். சூப்பரான முட்டை சப்பாத்தி ரோல்தேவையான பொருட்கள் : முட்டை – 4சப்பாத்தி – 6...