38.2 C
Chennai
Thursday, Jun 4, 2026

Category : அறுசுவை

ஊறுகாய் வகைகள்

மாங்காய், எலுமிச்சை, நெல்லி… ஊறுகாய் உடலுக்கு உகந்ததா?

nathan
நினைத்தாலே உமிழ்நீரைச் சுரக்கச் செய்யும் சுவை ஓர் உணவுப் பண்டத்துக்கு உண்டா? நிச்சயம் உண்டு… அது ஊறுகாய். இதன் துணை இருந்தால் போதும், வெறும் சாதத்தில் தண்ணீர்விட்டுச் சாப்பிட்டால்கூட கவளம் கவளமாக உள்ளே இறங்கும்....
சிற்றுண்டி வகைகள்

கேழ்வரகுப் பணியாரம்-பாரம்பர்ய உணவுப் பயணம்!

nathan
– ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் தொடர் உடல் பலமிழந்து சோர்ந்து கிடப்பவர்களுக்கு கார், நாவறட்சியால் தவிப்பவர்களுக்கு குண்டு சம்பா, வாதக் குறைபாடு கண்டவர்களுக்கு குன்றுமணிச் சம்பா, பசியில்லாமல் உடல் மெலிவோருக்கு சீரகச்சம்பா, சொறி, சிரங்கு போன்ற...
சிற்றுண்டி வகைகள்

சத்தான சுவையான பருப்புத் துவையல்

nathan
சர்க்கரை நோயாளிகள், வயதானவர்கள் சாப்பிட இந்த துவையல் நன்றாக இருக்கும். இந்த பருப்புத் துவையலை செய்வது எப்படி என்று கீழே விரிவாக பார்க்கலாம். தேவையான பொருட்கள் : எண்ணெய் – 1/2 டீஸ்பூன்,துவரம் பருப்பு...
சிற்றுண்டி வகைகள்

மசாலா முந்திரி வேர்க்கடலை காராபூந்தி

nathan
என்னென்ன தேவை? பச்சரிசி மாவு – 1 கப், கடலைமாவு – 4 கப், மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், வெங்காயம்- தேவைப்படும் அளவு, சமையல்சோடா – 1 சிட்டிகை, உப்பு, எண்ணெய், கறிவேப்பிலை...
சைவம்

உடலுக்கு சக்தியை கொடுக்கும் கொள்ளு உருண்டை குழம்பு….

nathan
தேவையான பொருட்கள்: கொள்ளு – 200 கிராம்காய்ந்த மிளகாய் – 6வெந்தயம் – 1 டீஸ்பூன்பூண்டு – 10 பல்வெங்காயம் – 1துவரம்பருப்பு – 4 டீஸ்பூன்கறுப்பு உளுந்து – 4 டீஸ்பூன்புளி –...
சிற்றுண்டி வகைகள்

ஆந்திரா ஸ்பெஷல் புளியோதரை செய்வது எப்படி

nathan
அனைவரும் புளியோதரை மிகவும் பிடிக்கும். அன்று ஆந்திரா ஸ்டைலில் புளியோதரை செய்வது எப்படி என்று பார்க்கலாம். ஆந்திரா ஸ்பெஷல் புளியோதரை செய்வது எப்படிதேவையான பொருட்கள் : உதிரியாக வடித்த சாதம் – ஒரு கப்,...
சிற்றுண்டி வகைகள்

சத்து நிறைந்த சிறுதானிய முருங்கை கீரை அடை

nathan
சிறுதானியத்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சிறுதானியங்கள், முருங்கை கீரை வைத்து சத்தான அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்து நிறைந்த சிறுதானிய முருங்கை கீரை அடைதேவையான பொருட்கள் : கம்பு, கேழ்வரகு,...
சைவம்

குழந்தைகளுக்கான காளான் மஞ்சூரியன் செய்வது எப்படி

nathan
சைனீஸ் உணவுகளிலேயே மஞ்சூரியன் மிகவும் சுவையாக இருக்கும். இன்று காளான் மஞ்சூரியனை எப்படி எளிதில் சுவையான ருசியில் செய்வதென்று பார்க்கலாம். குழந்தைகளுக்கான காளான் மஞ்சூரியன் செய்வது எப்படிதேவையான பொருட்கள் : பட்டன் காளான் –...
சைவம்

பொடி தூவிய கத்திரிக்காய் பொரியல் செய்வது எப்படி…

nathan
தேவையானவை: கத்திரிக்காய் – 6 தனியா – 2 டீஸ்பூன்கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்மிளகாய் வற்றல் – 2தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன்கடுகு – அரை டீஸ்பூன்உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்பெருங்காயத்தூள் –...
சிற்றுண்டி வகைகள்

மாலை நேர டிபன் சேமியா புலாவ்

nathan
மாலையில் ஏதாவது டிபன் சாப்பிட விருப்புபவர்கள் எளிதாக செய்யக்கூடிய இந்த சேமியா புலாவ் செய்து கொடுக்கலாம். இந்த சேமியா புலாவ் செய்முறையை பார்க்கலாம். மாலை நேர டிபன் சேமியா புலாவ்தேவையான பொருட்கள் : சேமியா...
சைவம்

பித்தத்தைத் தணிக்கும் நார்த்தங்காய் சாதம்

nathan
பித்தம், தலைசுற்றல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு நார்த்தங்காய் நல்ல பலனை தரும். இன்று நார்த்தங்காய் வைத்து சூப்பரான சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். பித்தத்தைத் தணிக்கும் நார்த்தங்காய் சாதம்தேவையான பொருட்கள் : நார்த்தங்காய் –...
சிற்றுண்டி வகைகள்

குழந்தைகளுக்கு விருப்பமான இனிப்பு பூரி

nathan
குழந்தைகள் இனிப்பு, பூரி இவை இரண்டையும் விரும்பி சாப்பிடுவார்கள். இவை இரண்டையும் வைத்து இனிப்பு பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம். குழந்தைகளுக்கு விருப்பமான இனிப்பு பூரிதேவையான பொருட்கள் : மைதா – 1/2...