32.3 C
Chennai
Thursday, Aug 27, 2026
சிற்றுண்டி வகைகள்

மசாலா முந்திரி வேர்க்கடலை காராபூந்தி

என்னென்ன தேவை?

பச்சரிசி மாவு – 1 கப்,
கடலைமாவு – 4 கப்,
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்,
வெங்காயம்- தேவைப்படும் அளவு,
சமையல்சோடா – 1 சிட்டிகை,
உப்பு, எண்ணெய், கறிவேப்பிலை – தேவைக்கு,
வேர்க்கடலை, முந்திரிப்பருப்பு – தலா 50 கிராம்.

எப்படிச் செய்வது?

சிறிது எண்ணெயில் வேர்க்கடலை, முந்திரி, கறிவேப்பிலையை தனித்தனியாக வறுத்து வைக்கவும். அரிசிமாவு, கடலைமாவு, மிளகாய்த்தூள், வெங்காயம், சமையல்சோடா, உப்பு அனைத்தையும் கலந்து முறுக்கு மாவு பதத்திற்கு பிசையவும். கடாயில் எண்ணெயை காயவைத்து பூந்தி கரண்டியில் மாவை வைத்து தேய்க்கவும். பூந்தி பொரிந்து மேலே கரகரப்பாக வந்ததும் வடித்தெடுத்து முந்திரி, வேர்க்கடலை, கறிவேப்பிலை பொரித்த கலவையில் கலந்து ஆறியதும் டப்பாவில் போட்டு வைக்கவும். தீபாவளிக்கு காரசாரமான ஒரு காராபூந்தி ரெடி.

Related posts

கேழ்வரகு புட்டு

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான சத்தான கோதுமை பாஸ்தா

nathan

பன்னீர் போண்டா செய்முறை விளக்கம்

nathan

சத்தான கோதுமை ரவை உப்புமா

nathan

நவராத்திரி நல்விருந்து! – நெய் அப்பம்

nathan

முட்டை தோசை செய்வது எப்படி

nathan

சத்தான கேழ்வரகு இட்லி

nathan

சத்து நிறைந்த மணத்தக்காளிக்கீரைத் துவையல்

nathan

பிள்ளையார்பட்டி மோதகம்:

nathan