தேவையான பொருட்கள் கொண்டை கடலை – 2 கப்(வேக வைத்தது) உப்பு – தேவையான அளவு அரைக்க தேங்காய் துருவல் – 1 கப் முழு கெத்த மல்லி – 4 தேக்கரண்டி வத்தல்...
Category : சைவம்
தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இப்போது அரைக்கீரை குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்தான சுவையான அரைக்கீரை குழம்புதேவையான பொருள்கள் : அரைக்கீரை – 1 கட்டுபச்சை...
தேவையான பொருட்கள் வேக வைத்த சாதம் – 1 கப்பன்னீர் – 200 கிராம்வெங்காயம் – 1ப.மிளகாய் – 3கறிவேப்பிலை – சிறிதளவுகொத்தமல்லி – சிறிதளவுமஞ்சள் தூள் – அரை தேக்கரண்டிஉப்பு – சுவைக்கு...
தேவையான பொருட்கள் 1/2 இறாத்தல் பிஞ்சுக் கத்தரிக்காய் 5 நறுக்கிய சின்ன வெங்காயம் 4 துண்டு பண்ணிய பச்சை மிளகாய் 1 சிறுகிளை கறிவேப்பிலை 4 நறுக்கிய உள்ளிப்பூண்டு நகம் cloves of garlic...
காலிஃப்ளவர் போன்று பச்சை நிறத்தில் இருக்கும் ஓர் காய்கறி தான் ப்ராக்கோலி. பலரும் இந்த காய்கறியைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் எப்படி சமைத்து சாப்பிடுவது என்று தெரியாமல் பலரும் இதை வாங்கமாட்டார்கள். அத்தகையவர்களுக்கு தமிழ் போல்ட்ஸ்கை...
தேவையான பொருட்கள் அரிசி-1 டம்ளர்துவரம் பருப்பு-1 டம்ளர் உப்பு-தேவையான அளவுபுளி-1 எலுமிச்சை அளவு என்ன காய்கறிகள் போடலாம்? முருங்கைக்காய்-2 (நீளமாக நறுக்கியது)கத்திரிக்காய்-100 கிராம் (துண்டாக நறுக்கியது)கொத்தவரைக்காய்-100 கிராம்(துண்டாக நறுக்கியது)அவரைக்காய்-100 கிராம் (துண்டாக நறுக்கியது)(பீன்ஸ், காரட்...
தேவையான பொருட்கள்:-நறுக்கிய காய்கறிகள் —————– 1 கப் ( கேரட் , பீன்ஸ் , உருளை கிழங்கு, பச்சை பட்டாணி)மஞ்சள் தூள் ————–1/4 டீஸ்பூன். உப்பு தேவையான அளவு. அரைக்க;-தேங்காய் துருவல் ———————-1/4 கப்.கசகசா——————————————...
தேவையானபொருள்கள்: சோயா உருண்டை – 1 கப் மீல்மேக்கர் – 50 கிராம் புளி – எலுமிச்சை அளவு உப்பு – தேவைக்கேற்ப சாம்பார்பொடி – 2 ஸ்பூன்...
கேரட் சாதம் : தேவையானவை: கேரட்- 6 பாஸ்மதி அரிசி – 300 கிராம் வறுத்த நிலக்கடலை – ஒரு டீஸ்பூன் உப்பு- தேவையான அளவு வறுத்துத் அரைக்க உளுத்தம்பருப்பு- 2 டீஸ்பூன் கடலைப்பருப்பு-...
தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி – 1 1/4 கப் மீல் மேக்கர் – 3/4 கப் வெங்காயம் – 1 இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன் கரம் மசாலா...
என்னென்ன தேவை? குடைமிளகாய் விருப்பமான கலர் (பச்சை, மஞ்சள், சிவப்பு) – 2, காளான் – 1 கப், வெங்காயம் – 2, தக்காளி – 2, மிளகு – 1½ டீஸ்பூன், மஞ்சள்தூள்,...
கோவிலில் கொடுக்கும் புளியோதரை அனைவருக்கும் பிடிக்கும். எப்படி செய்தாலும் கோவிலில் செய்வதுபோல் வரவில்லையே என்று வருத்தப்படுபவர்களுக்கு இந்த செய்முறையை தருகிறோம். வீட்டிலேயே செய்யலாம் கோவில் புளியோதரைதேவையான பொருட்கள் : நல்லெண்ணை – 5 தேக்கரண்டிவேர்கடலை...
கத்திரிக்காய் புளிக்குழம்பு மிகவும் அருமையாக இருக்கும். அதிலும் அந்த குழம்புடன் தேங்காயை அரைத்து சேர்த்தால் இன்னும் அற்புதமாக இருக்கும். உங்களுக்கு கத்திரிக்காய் தேங்காய் புளிக்குழம்பை எப்படி செய்வதென்று தெரியாதா? இங்கு கத்திரிக்காய் தேங்காய் புளிக்குழம்பின்...