வெங்காயம், வாழைக்காய், மிளகாய் பஜ்ஜியை போல் பிரெட் பஜ்ஜி மிகவும் சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். மாலை நேர ஸ்நாக்ஸ் பிரெட் பஜ்ஜிதேவையான பொருட்கள் : கடலை மாவு –...
Category : சிற்றுண்டி வகைகள்
சிற்றுண்டி வகைகள் என்பது தமிழ் அழகு உடல் குறிப்புகளைப் பற்றிய ஒரு வலைத்தளம். இதில் நீங்கள் விரும்பும் சிற்றுண்டி வகைகள் பற்றிய பல படிகள், குறிப்புகள் மற்றும் குறிப்புகளைக் காணலாம். தமிழ் அழகு குறித்து தகவல்களை அறிய, பயன்படுத்த விரும்பும் அனைத்தும் இங்கே காணலாம். உங்கள் சிற்றுண்டி அழகுக் குறிப்புகளை மேலும் மேம்படுத்த, புதுப்பிக்க மற்றும் அழகுப் பொருட்களை வாங்க இங்கே வரவும். தமிழ் அழகு உடல் குறிப்புகள் இங்கே கிடைக்கும்!
தேவையான பொருட்கள் : கறுப்பு எள்ளு – 4 டேபிள்ஸ்பூன்தேங்காய்த்துருவல் – 3 டேபிள்ஸ்பூன்உளுத்தம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்காய்ந்த மிளகாய் – 6புளி – ஒரு பெரிய நெல்லிக்காயளவுபூண்டு பற்கள் – 2எண்ணெய்...
எப்படிச் செய்வது? சூடான நீரில் ஈஸ்ட் மற்றும் சர்க்கரை கலந்து 10 நிமிடங்கள் வைக்கவும். தண்ணீருடன் 2 கப் தயிர் கலந்து வைக்கவும். மைதா, கடலைப்பருப்பு, ஈஸ்ட் கலவையை, வறுத்த சீரகம், உப்பு, நெய்...
என்னென்ன தேவை? அவல் – 1 கப், பிரெட் – 6 ஸ்லைஸ், ரவை – 1 டீஸ்பூன், மைதா – தேவையான அளவு, கேரட் – 1 (துருவியது), உப்பு, எண்ணெய் –...
மாலையில் பள்ளி முடிந்து பசியுடன் வரும் குழந்தையின் பசியை வித்தியாசமான ஸ்நாக்ஸ் மூலம் போக்க நினைத்தால், இட்லி சாட் செய்து கொடுங்கள். குழந்தைகளுக்கு விருப்பமான இட்லி சாட்தேவையான பொருட்கள்: மினி இட்லி – 16...
என்னென்ன தேவை? மரவள்ளிக் கிழங்கு – 1 கிலோதேங்காய் – 1உப்பு – தேவையான அளவு. எப்படி செய்வது?...
தேவையானவை: வேகவைத்த உருளைக்கிழங்கு – 50 கிராம், சீஸ் – 50 கிராம் (துருவிக்கொள்ளவும்), அமெரிக்கன் கார்ன் – 25 கிராம், பச்சை மிளகாய் - 2, கார்ன்ஃப்ளார் - 10 கிராம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு....
தேவையான பொருட்கள் : கரும்புச்சாறு – 2 கப் பச்சரிசி – 1 கப் பாசிப்பருப்பு – கால் கப் ஏலக்காய் தூள் – சிறிதளவு நெய், முந்திரி, திராட்சை – தேவைக்கு...
என்னென்ன தேவை? பச்சரிசி – 1/2 கப், இட்லி அரிசி – 1/2 கப், துருவிய கேரட் – 3/4 கப், சீரகம் – 1/4 டீஸ்பூன், மிளகு – 1 டீஸ்பூன், காய்ந்தமிளகாய்...
என்னென்ன தேவை? மேல் மாவிற்கு. மெல்லிய ரவை – 1/4 கப், கோதுமை மாவு – 1/4 கப், தினை மாவு – 1/2 கப், சூடான எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்,...
குழந்தைகளுக்கு பான்கேக் மிகவும் பிடிக்கும். ரைஸ் நூடுல்ஸ் வைத்து பான்கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம். குழந்தைகளுக்கான ரைஸ் நூடுல்ஸ் பான்கேக்தேவையான பொருட்கள் : ரைஸ் நூடுல்ஸ் – 1 கப்வாழைப்பழம் – 2...
தேவையான பொருட்கள்: அவல் – 2 கப்சர்க்கரை – ஒரு கப்நெய் – அரை கப்முந்திரி – 15ஏலக்காய் – 3கேசரி பவுடர் – ஒரு சிட்டிகைசெய்முறை:...
தீபாவளியில் வீட்டில் நீங்கள் படு பிசியாக இருப்பீர்கள். நிறைய விருந்தினர்கள் வந்தவண்ணம் இருப்பார்கள் இல்லையா? அவர்களை ஆச்சரியப்படுத்த புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கிறீர்களா? அதற்காகத்தான் இதோ உங்களுக்காக சர்க்கரை பொங்கல் செய்வது...
அதிரசத்துக்கு மாவை வீட்டிலேயே அரைக்கலாம். நாலு கப் பச்சரிசியை நன்றாக களைந்து ஒரு வடிதட்டியில் தண்ணீரை வடிய விடவும். வடிந்த அரிசியை ஒரு கெட்டியான டவலில் பரத்தி கொஞ்சம் ஆறவிடவும். லேசாக அரிசி ஈரமாக...
மாலையில் மேகமூட்டத்துடன் இருக்கும் போது சூடாகவும், மொறுமொறுப்பாகவும் ஏதேனும் சாப்பிட நினைத்தால், அதுவும் வித்தியாசமாக செய்து சுவைக்க ஆசைப்பட்டால், வீட்டில் இருக்கும் இட்லி மாவைக் கொண்டு போண்டா செய்து சுவையுங்கள். இது அனைவரும் விரும்பி...