36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
சிற்றுண்டி வகைகள்

அமெரிக்கன் கார்ன் – சீஸ் பால்ஸ்

தேவையானவை: வேகவைத்த உருளைக்கிழங்கு – 50 கிராம், சீஸ் – 50 கிராம் (துருவிக்கொள்ளவும்), அமெரிக்கன் கார்ன் – 25 கிராம், பச்சை மிளகாய் - 2, கார்ன்ஃப்ளார் - 10 கிராம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சிறிதளவு சீஸை தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வும். உருளைக்கிழங்கு, அமெரிக்கன் கார்ன், மீதமுள்ள சீஸ், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து, எலுமிச்சை அளவில் உருண்டைகளாக உருட்டி, கார்ன்ஃப்ளாரில் புரட்டி வைக்க வும். கடாயில் எண்ணெய் ஊற்றி, உருண்டைகளைப் பொரித்தெடுக்கவும். பொரித்ததை தட்டில் வைத்து, துருவிய சீஸ் தூவி அலங்கரிக்கவும்.

Related posts

பூரி ஸ்வீட் ரோல்ஸ்

nathan

இட்லி மாவு போண்டா

nathan

லசாக்னே

nathan

பட்டர் பீன்ஸ் சுண்டல்

nathan

புத்துணர்ச்சி தரும் சாத்துகுடி ரைதா

nathan

மொறுமொறுப்பான சில்லி சீஸ் பஜ்ஜி

nathan

பொரிவிளங்காய் உருண்டை

nathan

எலுமிச்சை இடியாப்பம்

nathan

மேத்தி பைகன்

nathan