25.9 C
Chennai
Tuesday, Dec 24, 2024

Category : சிற்றுண்டி வகைகள்

சிற்றுண்டி வகைகள் என்பது தமிழ் அழகு உடல் குறிப்புகளைப் பற்றிய ஒரு வலைத்தளம். இதில் நீங்கள் விரும்பும் சிற்றுண்டி வகைகள் பற்றிய பல படிகள், குறிப்புகள் மற்றும் குறிப்புகளைக் காணலாம். தமிழ் அழகு குறித்து தகவல்களை அறிய, பயன்படுத்த விரும்பும் அனைத்தும் இங்கே காணலாம். உங்கள் சிற்றுண்டி அழகுக் குறிப்புகளை மேலும் மேம்படுத்த, புதுப்பிக்க மற்றும் அழகுப் பொருட்களை வாங்க இங்கே வரவும். தமிழ் அழகு உடல் குறிப்புகள் இங்கே கிடைக்கும்!

201701261059184343 Mysore masala dosa SECVPF
சிற்றுண்டி வகைகள்

வீட்டிலேயே செய்யலாம் சூப்பரான மைசூர் மசாலா தோசை

nathan
மசாலா தோசையில் பல வெரைட்டிகள் உள்ளன. மசாலா தோசையில் ஒன்றான மைசூர் மசாலா தோசையை வீட்டில் எப்படி செய்வதென்று கீழே பார்க்கலாம். வீட்டிலேயே செய்யலாம் சூப்பரான மைசூர் மசாலா தோசைதேவையான பொருட்கள் : அரிசி...
201701261307081401 bajra vegetable kozhukattai SECVPF
சிற்றுண்டி வகைகள்

சத்தான கம்பு காய்கறி கொழுக்கட்டை

nathan
சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. அந்த வகையில் இன்று காய்கறிகளை சேர்த்து கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்தான கம்பு காய்கறி கொழுக்கட்டைதேவையான பொருட்கள் : கம்பு மாவு –...
201701251520280662 how to make potato boli SECVPF
சிற்றுண்டி வகைகள்

மாலை நேர ஸ்நாக்ஸ் உருளைக்கிழங்கு மசாலா போளி

nathan
குழந்தைக்கு உருளைக்கிழங்கு ரொம்ப பிடிக்கும். மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கை வைத்து போளி செய்து கொடுத்து அசத்துங்கள். மாலை நேர ஸ்நாக்ஸ் உருளைக்கிழங்கு மசாலா போளிதேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு –...
egg bread upma
சிற்றுண்டி வகைகள்

எக் பிரெட் உப்புமா

nathan
தேவையான பொருட்கள்: பிரெட் – 6முட்டை – 2வெங்காயம் – 1கடுகு – 1ஸ்பூன்உளுந்து – 1ஸ்பூன்கொ.மல்லிக.பிலைப.மிளகாய் – 3உப்புஎண்ணெய் – தேவைக்கு செய்முறை :...
201701221044154182 thinai rice pongal Millets pongal SECVPF
சிற்றுண்டி வகைகள்

சத்தான திணை கார பொங்கல்

nathan
திணையில் மற்ற தானியங்களை விட அதிக அளசில் நார்ச்சத்துக்கள் உள்ளது. இன்று சத்தான திணை கார பொங்கல் செய்து எப்படி என்று விரிவாக பார்க்கலாம். சத்தான திணை கார பொங்கல்தேவையான பொருட்கள்: திணை –...
PKuKM8X
சிற்றுண்டி வகைகள்

இடியாப்பம் சௌமீன்

nathan
என்னென்ன தேவை? சோவ் மெய்ன் மசாலா செய்ய… எண்ணெய் – 1/4 கப், உப்பு – தேவைக்கு, சோயா சாஸ் – 2 டேபிள்ஸ்பூன், நீளமாக கீறிய பச்சைமிளகாய் – 4, மெலிதாக நீளமாக...
201701191301564484 vegetable oats khichdi SECVPF 1
சிற்றுண்டி வகைகள்

சத்தான சுவையான வெஜிடபிள் ஓட்ஸ் கிச்சடி

nathan
இன்று காலை, மாலை நேர டிபனுக்கு ஏற்ற அருமையான சத்தான வெஜிடபிள் ஓட்ஸ் கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்தான சுவையான வெஜிடபிள் ஓட்ஸ் கிச்சடிதேவையான பொருட்கள் : ஓட்ஸ் – 100...
201609101043541621 Delicious Nutritious vegetable dosa SECVPF
சிற்றுண்டி வகைகள்

சுவையான சத்தான வெஜிடபிள் தோசை

nathan
காய்கறிகளை குழந்தைகள் சாப்பிடாது. அவர்களுக்கு எப்படி சத்தான சுவையான வெஜிடபிள் தோசை செய்வது கொடுக்கலாம் என்று பார்க்கலாம். சுவையான சத்தான வெஜிடபிள் தோசைதேவையான பொருட்கள் : இட்லி/தோசை மாவு – 3 கப்குடைமிளகாய் –...
201610171108008023 banana stem thuvaiyal SECVPF
சிற்றுண்டி வகைகள்

வாழைத்தண்டு துவையல் செய்வது எப்படி

nathan
வாரம் ஒருமுறை வாழைத்தண்டு சமைத்து சாப்பிடுவது நல்லது. இப்போது வாழைத்தண்டு துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். வாழைத்தண்டு துவையல் செய்வது எப்படிதேவையான பொருட்கள் : வாழைத்தண்டு – பெரியது 1, உளுத்தம்பருப்பு –...
அறுசுவைசிற்றுண்டி வகைகள்

வெங்காய ரவா தோசை செய்முறை, உணவக முறையில் வெங்காய ரவா தோசை செய்முறை

nathan
வெங்காய ரவா தோசை செய்முறை விளக்கம் கிழே புகைப்படங்கள் மூலம் ஒன்றன் பின் ஒன்றாக விளக்கப்பட்டுள்ளது – பிரபலமான வெங்காய ரவா தோசைசெய்முறையில் ஒரு மாறுபாடு உள்ளது. ரவா தோசை செய்வது மிகவும் எளிதாக...
sl3478
சிற்றுண்டி வகைகள்

மட்டர் தால் வடை

nathan
என்னென்ன தேவை? எண்ணெய் – தேவைக்கு, மட்டர் (பச்சைப் பட்டாணி) – 1 டம்ளர், இஞ்சி – 2 இஞ்ச் துண்டு, பச்சை மிளகாய் – 1, வெங்காயம் – 1, பூண்டு –...
aval kozhukattai 11 1470919804
சிற்றுண்டி வகைகள்

தித்திக்கும்… அவல் கொழுக்கட்டை

nathan
உங்களுக்கு கொழுக்கட்டை ரொம்ப பிடிக்குமா? அவல் கொழுக்கட்டையை நீங்க சமைத்து சுவைத்திருக்கிறீர்களா? இல்லையெனில் இன்று அந்த அவல் கொழுக்கட்டையை செய்து சுவையுங்கள். இதை செய்வது மிகவும் சுலபம். இங்கு அந்த அவல் கொழுக்கட்டையின் எளிய...
Vaazaikkay puttu
சிற்றுண்டி வகைகள்

வாழைக்காய் புட்டு

nathan
தேவையான பொருட்கள்வாழைக்காய் – 2உப்பு – தேவையான அளவுபெருங்காயம் – சிறிதளவுஎண்ணெய் – 2 டீஸ்பூன்கடுகு – 1 டீஸ்பூன்உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன்மிளகாய் வற்றல் – 3கறிவேப்பிலைசெய்முறை :* வாழைக்காயை ஒரு வாயகன்ற...
Veg Semiya final final 16250 1
சிற்றுண்டி வகைகள்

ஐந்தே நிமிடங்களில் வெஜிடபிள் சேமியா செய்யலாம்!

nathan
சீக்கிரமா சமைக்கணும். சுலபமாவும் இருக்கணும். இதோ ஆண்களின் கிச்சனுக்குக் கைகொடுக்கும் ‘வெஜிடபிள் சேமியா’ பேச்சுலர் ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைப்பேராசிரியர் கெளசிக். தேவையானவை: வறுத்த சேமியா – 200...
28 1446027303 dry gulab jamun
சிற்றுண்டி வகைகள்

பிரட் ட்ரை குலாப் ஜாமூன்: தீபாவளி ஸ்பெஷல்!

nathan
தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவருக்கும் மிகவும் குதூகலமாக இருக்கும். ஏனெனில் தீபாவளி அன்று வீட்டில் நமக்கு பிடித்த பலகாரங்களை செய்து குடும்பத்துடன் சாப்பிடலாம். அந்த வகையில் உங்களுக்கு குலாப் ஜாமூன் பிடித்தால், அதை...