முடி அதிகமாக உதிர ஆரம்பிப்பதுடன் மென்மைத்தன்மையையும் இழக்கிறது. அப்படி முடி உதிர்ந்து, மென்மை இழந்து நேராக்கும் முடியை, நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ஆரோக்கியமாக, மென்மையாக மாற்றலாம்....
Category : தலைமுடி சிகிச்சை
? இந்த பாட்டி வைத்தியங்களை முயற்சித்துப் பாருங்கள். அனேகம் பேர் இதனை முயற்சித்திருக்க மாட்டீர்கள்....
கூந்தலுக்கு அழகுடன் வைத்து கொள்வது பெண்களுடைய பெரிய கனவாகும். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் பலர் கூந்தல் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார்கள். முடியின் வேர்கால் பலவீனப்படுவதாலும் இராசயனம் பொருட்கள்படுவதாலும் முடி அதிகம் கொட்டுகின்றது. இதற்காக பணத்தை...
தலையில் இருக்கும் பாக்டீரியா மற்றும் பொடுகை அகற்ற ஆப்பிள் சிடர் வினிகர் நல்ல நிவாரணி. தலையில் இருக்கும் பிஎச் அளவையும் சரியாக வைத்திருப்பதில் இதனுடைய பங்கு அதிகம். தலைக்கு முதல் வெறும் தண்ணீரால் அலசிய...
உங்கள் முடியை அடர்த்தியாகவும் மென்மையாகவும் மாற்றி ஈரப்பதத்துடன் வைத்து முடி உதிர்வைக் கட்டுப்படுத்தி முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
எத்தனையோ ஷாம்பூகளை நீங்கள் மாற்றி இருப்பீர்கள் ஆனால் எந்த மாற்றமும் நிகழ வில்லையா? அப்போது நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஆயுர்வேத முறையில் சில ஹேர் மாஸ்க்கை கடைப் பிடியுங்கள். இப்போது கடைகளில் கிடைக்கும் ஷாம்பூகளில்...
இன்று பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று கூந்தல் உதிர்தல். இந்த பிரச்சனையால் பலர் இளம் வயதிலேயே வழுக்கைத் தலையைப் பெற்றுவிடுகின்றனர். ஆகவே பலர் கூந்தல் உதிர்தல் பிரச்சனையைத் தடுக்க, டிவிக்களில் விளம்பரம் செய்யப்படும் எண்ணெய்களை...
பண்டைய வேத ஆரோக்கிய அறிவியல் அழகு என்பது நல்ல ஆரோக்கியத்தின் விரிவாக்கம். ஆரோக்கியமான முடி மற்றும் தோல் ஒரு ஆரோக்கியமான நபராக உங்களை காட்டுகிறது. இந்த உயிருள்ள பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடையவை....
இன்றைய இளைஞர்களுக்கு உள்ள ஒருசில பிரச்னைகளில் இளநரையும் ஒன்று. இதற்கு மருதாணியைக் கொண்டு இயற்கை முறையில் எளிதாகத் தீர்வு காணலாம். மருதாணி இலை அரைத்து அதன் விழுதை ஒரு கப்பில் எடுத்து வைத்துக் கொள்ளவும்....
வெயில் காலத்தில் தலைமுடியை பராமரிப்பது எப்படி? வெயில் காலத்தில் தலைமுடியின் வேர் எளிதில் வறட்சி அடைந்துவிடும். இதனால், பொடுகுத் தொல்லை அதிகரிக்கும், முடி உதிர்தலும் அதிகரிக்கும். இந்தப் பிரச்சனைகளைத் தவிர்ப்பது எப்படி என்று பார்க்கலாம்....
கூந்தல் ரொம்ப உதிர்கிறதா? இந்த கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!
பெண்களுக்கு அழகே கூந்தல்தான், அந்த கூந்தல் உதிர்ந்தால் ஏதோ அவர்கள் அழகில் கொஞ்சம் பாதி குபெண்களுக்கு அழகே கூந்தல்தான், அந்த கூந்தல் உதிர்ந்தால் ஏதோ அவர்கள் அழகில் கொஞ்சம் பாதி குறைந்துவிடும்.றைந்துவிடும். இதற்கு மருத்துவரை...
ஆயில் மசாஜ் செய்தால் கூந்தல் வளருமா? கூந்தல் வளர்ச்சிக்கும் எண்ணெய்க்கும் எந்த வகையிலும் சம்பந்தமில்லை. எண்ணெய் தடவுவதாலோ, விதம் விதமான எண்ணெய் தடவுவதாலோ கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும் எனப் பலரும் தவறாக நினைத்துக்...
கரு கருவென்ற அடர்த்தியான கூந்தல் மீது பெண்கள் பலருக்கும் ஆசை இருக்கும். நாகரிக வளர்ச்சியால் தோற்றத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்ட போதும் அடர்த்தியான முடி வளர்ச்சியை அனைத்து பெண்களும் விரும்புவார்கள். அதற்கான வழிமுறைகளை அறிந்து...
வயதாகும்போது மட்டுமே ‘நரை’ ஏற்படும் என்ற நிலையைத் தாண்டி, இன்று மாறி வரும் உணவு பழக்கவழக்கங்களால் இளம் வயதிலேயே முடிகள் நரைக்கத் தொடங்குகின்றன. இவற்றைத் தற்காலிகமாக கருப்பாக்குவதற்காக பயன்படுத்தும் செயற்கை ரசாயனங்கள் கலக்கப்பட்ட சாயங்கள்,...
பொதுவாக ஆண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் ஒன்று வழுக்கை. வயோதிபத்தின் அடையாளமான வழுக்கை இளம் வயதிலேயே வருவதுதான் பிரச்சினையாகின்றது. இதனால் பலரும் மன உளைச்சலுடன் காணப்படுகிறார்கள். மரபணு காரணங்களால் பரம்பரையாகச் சிலருக்கு முடி...
தலைமுடியானது அனைவருக்கு அழகின் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. முடியால் தான் பலரும் தன்னம்பிக்கையுடன் இருக்கிறார்கள். ஆனால், தலைமுடியை பராமரிப்பதில் பலரும் தவறு செய்துவிடுகிறார்கள். இதனால் முடி உதிர்வை சந்திக்க நேரிடுகிறது. தலைக்கு குளிக்கும்...