gjhgkj
தலைமுடி சிகிச்சை

பலவீனமான தலைமுடியை வலிமையாக்க சூப்பர் டிப்ஸ் !

 

வாழைப்பழத்தில் வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் அதிகம் உள்ளது. இது மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துக்களை வழங்கி முடியின் வலிமையை அதிகரிக்கும். ஆகவே அத்தகைய வாழைப்பழத்தை மசித்து, அதனை ஸ்கால்ப்பில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் நன்கு அலச, முடியின் வலிமை அதிகரித்து உதிர்வது குறையும்.

தேங்காய் எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன் அளவு எடுத்து வெதுவெதுப்பாக சூடேற்றி அதனை ஸ்கால்ப்பில் படும்படி தடவி நன்கு 1 மணிநேரம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், 30 நாட்களில் முடி உதிரும் பிரச்சனையை முற்றுலும் தடுக்கலாம்.

நெல்லிக்காயின் சாறு மற்றும் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி இரண்டையும் கலந்து அதனை ஸ்கால்ப்பில் படும்படி தடவி நன்கு 1 மணிநேரம் ஊற வைத்து பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், 30 நாட்களில் முடி உதிரும் பிரச்சனையை முற்றிலும் தடுக்கலாம்.

Related posts

முடி கொட்டுவது நிற்க

nathan

மோசமான பொடுகை விரட்டும் வெங்காயச்சாறு சூப்பர் காம்பினேஷனை உபயோகப்படுத்துவது எப்படி?

nathan

பளபளப்பான நீண்ட கூந்தலை பெற இந்த விதையை உபயோகித்திருக்கிறீர்களா?

nathan

தலை அரிப்பை போக்கும் ஆரஞ்சு மசாஜ் சிகிச்சை

nathan

25 வயதிற்கு கீழே இருப்பவர்களுக்கு ஏன் முடி சீக்கிரம் உதிர்கிறது தெரியுமா?

nathan

பொடுகுதொல்லையா? இதோ எளிய நிவாரணம்! யோகர்ட்டில் இந்த ஒரு பொருள கலந்து தேய்ங்க… |How to Use Yogurt to Benefit Your Skin and Hair

nathan

மிளகின் மருத்துவ குணங்கள்…

sangika

தெரிஞ்சிக்கங்க…பெண்கள் மண்டையில் கொண்டை போடுவது ஏன் தெரியுமா?

nathan

கூந்தலை வளரச் செய்யும் மூன்று இயற்கையான கண்டிஷனர்

nathan