முழு கர்ப்ப காலம் முடிவடையாமல் 37 வாரங்களுக்கு முன்பாக குறைமாதத்தில் குழந்தைகள் பிறக்க பல்வேறு காரணங்கள் உள்ளன. அவை என்னவென்று விரிவாக கீழே பார்க்கலாம். குறைமாதத்தில் குழந்தைகள் பிறக்க என்ன காரணம்?முழு கர்ப்ப காலம்...
Category : ஆரோக்கியம்
பெண்களை விட ஆண்களுக்குத் தான் பெரும்பாலும் அதிகப்படியான தொப்பை ஏற்படுகிறது. இதற்காக சொல்லப்படும் காரணத்தை கீழே விரிவாக பார்க்கலாம். ஆண்களுக்கு தொப்பை அதிகமாக இருப்பது ஏன்?பெண்களை விட ஆண்களுக்குத் தான் பெரும்பாலும் அதிகப்படியான தொப்பை...
வியாதி உள்ளவர்கள் தான் துளசி நீரை குடிக்க வேண்டும் என்று இல்லை. நல்ல ஆரோக்கியம் இருப்பவர்களும். தினமும் ஒரு டம்ளர் துளசி நீரை பருகலாம். அனைத்து விதமான நோய்களையும் குணமாக்கும் துளசி நீர்துளசி இந்த...
உங்கள் உடல் எடை சரியான அளவில் இல்லாமல் அதிகமாக உள்ளதா? கவலையே வேண்டாம். 1. இஞ்சியைத் தோல் சீவி அரைத்து, ஒரு கரண்டி சாறு எடுத்து, அதனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு...
டயட் மந்திரங்களை பற்றியும் வழிமுறைகள் பற்றியும் எண்ணிலடங்கா புத்தகங்களும் கட்டுரைகளும் வந்தாகி விட்டது; அவைகளை நம்மில் பலரும் படித்தும் இருப்போம். இருப்பினும் இவ்வாறு நாம் படிக்கும் தகவல்களில் பெரும்பாலும் கட்டுக்கதைகளையும், பாதி உண்மைகளையும் மட்டும்...
CHOLESTERINUM – கோலஸ்ரேலியம் – இது கொழுப்பில் இருந்து எடுத்து வீரியம் செய்யப்பட்து.
கோலஸ்ரேலியம் இது கொழுப்பில் இருந்து எடுத்து வீரியம் செய்யப்பட்து. இதை Dr.பர்னட், ஸ்வான் ஆகியவர்கள்;ஆராய்ச்சி செய்தார்கள். இவர்களின் ஆராய்ச்சியில் கூறுவது கொழுப்பு பொருட்கள் திவலைகளாக கல்லீரலில்படிந்து கொள்வதால் தொல்லைகள் சில ஏற்படுத்துகின்றன. அப்போது கல்லீரல்நோய்களாக...
நீரிழிவு நோயின் எதிரி
இனிப்பு மற்றும் புளிப்பு சுவையை கொண்ட செர்ரி பழம், உடலுக்கு நலம் மிக்க சத்துக்களை கொண்டுள்ளன. செர்ரி பழங்கள் மிகக் குறைந்த ஆற்றல் வழங்குபவை. அதே நேரத்தில் ஊட்டச் சத்துக்கள், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்தது....
தற்போது வரும் நோய்களைக் காணும் போது, ஒவ்வொருவருக்கும் தங்களின் ஆரோக்கியத்தின் மீது பயம் ஏற்படுகிறது. மேலும் தங்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க பலரும் கஷ்டப்பட்டு பல செயல்களை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் அப்படி கஷ்டப்பட்டு உடல்...
பலரும் பற்களின் முன் இருக்கும் மஞ்சள் கறைப் போக்க மட்டும் தான் முயற்சித்திருப்பார்கள். ஆனால் பற்களின் பின்னாலும் கறைகள் இருக்கும் என்பது தெரியுமா? இந்த கறைகளை அப்படியே விட்டுவிட்டால், அது அப்படியே பச்சையாக மாறி,...
A Glass of Milk – Paid In Full (True Story of Dr. Howard Kelly) ஒரு கப் பாலில் உங்கள் கடன் முழுதும் …
வீடு வீடாக பொருட்களை விநியோகிக்கும் அந்த சிறுவனுக்கு ரொம்ப பசித்தது. எதையாவது வாங்கி சாப்பிடலாம் என்றால் கையில் பணமே இல்லை. அருகில் இருந்த வீட்டில் ஏதாவது சாப்பிட கேட்கலாம் என்று நினைத்தான்.அந்த வீட்டின் கதவைத்...
கர்ப்பிணிகள் எடுத்துக் கொள்ளும் சரியான உணவுகளின் மூலமே குழந்தையின் மன வளர்ச்சியும், உடல் வளர்ச்சியும் உள்ளது. எனவே தான் பெண்களை கர்ப்ப காலத்தில் மிகவும் ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்ளச் சொல்கின்றனர். அதே சமயம்...
‘பிரசவம்’ என்றாலே அது ஒரு பரவச அனுபவம். ஆனால், அந்த கணநேர வலிக்குப் பயந்தே குழந்தைப் பெற்றுக்கொள்வதைத் தள்ளிப்போடும் பெண்கள் இன்று அதிகரித்து வருகின்றனர். இங்கிலாந்தின் இளவரசியான கேத் மிட்டல்டன் முதல் சாதாரணப் பெண்கள்...
வயிற்றில் தேங்கியிருக்கும் கொழுப்பை குறைப்பது தான் தற்போதைய ஆண்களின் மிகப்பெரிய கவலையாக இருந்து வருகிறது. ஆண்களே நீங்கள் இந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் வேகமாக உங்கள் வயிற்றில் அளவுக்கு அதிகமான தேங்கியிருக்கும் கொழுப்பை கரைக்க...
வாரம் ஒருமுறை இதைக் கொண்டு வாயைக் கொப்பளித்தால், பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் போகும்!
ஒவ்வொருவருக்கும் வெண்மையான பற்கள் வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக பல முயற்சிகளையும் மேற்கொண்டிருப்போம். ஏன் பல் மருத்துவரை சந்தித்து, பற்களை ப்ளீச்சிங் கூட சிலர் செய்வார்கள். ஆனால் இப்படி ப்ளீச்சிங் செய்தால், பற்களின் எனாமல்...
சிலருக்கு நடைப்பயிற்சியை விட ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்டால் விரைவில் உடல் எடை குறையும் என்ற எண்ணம் உள்ளது. அதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம். ஓட்டம், நடைப்பயிற்சியில் எது சிறந்ததுசிலருக்கு நடைப்பயிற்சியை விட ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்டால்...