நீர்க்கடுப்பு ஏற்பட்டால் தாங்க முடியாத வலியை அனுபவிக்க வேண்டிவரும். அதிகமாக கோடைக்காலத்தில் தான் நீர்க்கடுப்பு ஏற்படுகிறது, உடலுக்குத் தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காததுதான் நீர்க்கடுப்பு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம். கோடைக் காலத்தில் தினமும் குறைந்தது...
Category : ஆரோக்கியம்
விரைவில் இடுப்பு வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்திய முறையை பின்பற்றி வரலாம். இடுப்பு வலி நீங்க இயற்கை வைத்தியம்இடுப்பு வலியால் அவதிப்படுபவர்கள் இன்று ஏராளம். இளைய தலைமுறை முதல்...
சிறுவயது குழந்தைகளுக்கு காசு கொடுத்து பழக்குவது அவர்களிடம் கெட்ட விளைவுகளையே உண்டாக்குகிறது. செலவு செய்வதற்காக குழந்தைகளுக்குப் பணம் கொடுப்பதை விட சேமிக்க கொடுக்கலாம். குழந்தைகள் சேமிக்க பணம் கொடுக்கலாம்பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு பெற்றோர் ஏதேனும்...
தினமும் காலை, மாலை இருவேளை தோப்பு கரணம் பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாம். உடலை உறுதியாக்கும் தோப்பு கரணம்பிள்ளையார் முன்னாள் தோப்புகரணம் போடுவதும், குழந்தைகள் தவறு செய்தால் தோப்பு...
* ஃபோலிக் ஆசிட் நிறைவாக இருப்பதால், கர்ப்பிணிகள் சாப்பிடலாம். * உடல் எடையைக் குறைக்கும். * வைட்டமின் பி9 இருப்பதால், மூளைக்கு நல்லது. * நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்....
வரும் முன் காப்போம் எப்போ வரும்… யாருக்கு வரும் என்பதே தெரியாது. எப்போது வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அதுதான் புற்றுநோய். குணப்படுத்தவே முடியாத நோய் என்கிற கட்டத்தைத் தாண்டி, இன்று புற்றுநோயை முற்றிலும்...
சர்க்கரை நோயாளிக்கு கம்பு ஒரு வரப்பிரசாதம் ஆகும். இந்த கம்பு உருண்டையை அனைவரும் சாப்பிடலாம். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். சத்தான கம்பு உருண்டை செய்வது எப்படிதேவையான பொருட்கள் : கம்பு –...
உடல் துர்நாற்றத்தை போக்குவது எப்படி…?
பெரும்பாலும் கோடையில் வியர்வையானது அதிகம் வெளியேறும். ஆகவே பலர் அந்த துர்நாற்றத்தைத் தடுக்க டால்கம் பவுடர், டியோட்ரண்ட், பாடி ஸ்ப்ரே போன்றவற்றை உபயோகிக்கின்றனர். இருப்பினும் சில சமயங்களில், அந்த பொருட்களை உபயோகிப்பதற்கு பின்னும் துர்நாற்றம்...
மனித உடலில் கடுமையாக உழைக்கும் ஆற்றல் மிகுந்த உறுப்புகளில் ஒன்றான, இடை விடாது துடித்துக் கொண்டிருக்கும் இதயம் பற்றிய சிறப்பம்சங்களை காண்போம். இதயத்தை இயக்கும் துணை அமைப்புகள்மனித உடலில் கடுமையாக உழைக்கும் ஆற்றல் மிகுந்த...
தோல் நிறத்தைப் பாதுகாக்கும் திராட்சை…
திராட்சை உணவுப் பதார்த்தங்களிலும், மருந்துப் பொருள்களிலும் சேர்க்கப்படுகிறது. மேக நோய் உள்ளவர்கள் சாப்பிட்டு வர, தோலின் நிறத்தைப் பாதுகாக்கும். நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதவிடாய்த் தொல்லை தீர திராட்சை ரசம் தினம் மூன்று...
பக்க விளைவுகளை ஏற்படுத்தும வலி நிவாரண மாத்திரைகள் சிலர் என்ன உடல் வலி என்றாலும் உடனேயே வாயில் நுழையாத வார்த்தையை கூறி ஒரு மாத்திரையை வாயில் போட்டு விடுவார்கள்....
பெண்களுக்கு மாதந்தோறும் பீரியட்ஸ் பிரச்சினை என்பது பெரும் சிக்கலை ஏற்படுத்திவிடும். தலைவலி, மனஅழுத்தம், கை கால் வலி என அந்த மூன்று நாட்களும் துவண்டு போய்விடுவார்கள். இல்லத்தரசிகளுக்கு பிரச்சினையில்லை வீட்டில் ஓய்வெடுத்துக்கொள்ளலாம். ஆனால் அலுவலகம்...
கிழங்கு என்றாலே கையெடுத்துக் கும்பிடுகிறவர்களையும் தன் ருசியால் கட்டிப் போட வைத்து விடும் மரவள்ளி. குறிப்பிட்ட சீசனில் அதிகம் கிடைக்கும். கிழங்கைத் தவிர்க்கச் சொல்லி அறிவுறுத்தப்படுகிற எல்லோருக்கும் மரவள்ளிக்கிழங்கும் அந்தப் பட்டியலில் உண்டு என்பதில்...
ஆயிரம் இரவுகள் வருவதுண்டு…ஆனால் முதலிரவு என்பது எல்லாப் பெண்களின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு நாள். அந்த இனிய நாளைப் எவ்வித டென்ஷனும் இல்லாமல் சந்திக்க சில ஆலோசனைகளை பா£ப்போமா… முதலிரவு நடக்கப் போகிற...
உணவே மருந்து ஆரோக்கியம் என்பது உடல் சார்ந்தது மட்டுமே அல்ல… உடல், மனம் மற்றும் சமூகம் அனைத்தும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். மனநலம் ஆரோக்கியமாக இருப்பின் மற்றவையும் நலமாகும். மனநலத்தை மேம்படுத்த சிகிச்சை முறைகள்...