மனிதனாக பிறந்த நமக்கு பிரச்சினைகள் பலவிதம் உண்டு. சிலருக்கு இனம்புரியாத மனோ வியாதிகள் உண்டு எதனால் என்றே பலருக்கும் தெரியாது.எத்தகைய மாத்திரைகளும் ஆலோசனைகளும் இது போன்ற விஷயங்களுக்கு பலனளிக்காது. இனம்புரியாத பயம் என்பது என்னவென்றால்...
Category : மருத்துவ குறிப்பு
இரத்தத்தில் ஏதாவது குறைபாடு இருந்தாலும், உணவுப் பாதை சரிவரச் சுத்தம் இல்லாமல் இருந்தாலும், நாள்பட்ட வயிற்றுப் புண், மலக்கட்டு பிரச்சினை இருந்தாலும், நேரம் தவறிச் சாப்பிடுவது, நேரம் தவறி உறங்குவது, உணவுப் பழக்கவழக்கம், மன...
அலுவலகத்தில் ஒருவருக்கு கிடைக்கும் பதவி உயர்வு, சம்பள உயர்வு மற்றவர்களை மலர்ந்த முகத்தோடு இருப்பதுபோல் காட்டிக்கொண்டாலும் உள்ளே, ‘நாமெல்லாம் கஷ்டப்பட்டு உழைக்கிறோம். பேச்சிலும், மூச்சிலும் பொறாமைஅலுவலகத்தில் பலர் வேலைபார்ப்பார்கள். ஒருவருக்கு பதவி உயர்வு, சம்பள...
பெரியவர்களாகி புரிய வேண்டியதெல்லாம் குழந்தைப் பருவத்திலேயே புரிந்து கொள்ளுமளவுக்கு முதிர்ச்சியடைகின்றனர். இதன் காரணமாக உணர்வுரீதியில் உடலும் தூண்டப்பட்டு சிறு வயதிலேயே பருவமெய்துகின்றனர். பெண்கள் சிறு வயதிலேயே பருவமடைய காரணங்கள்குறும்புத்தனம் மாறாத 9 வயதுக் குழந்தை...
எனது மார்பகக்காம்புகளிலிருந்து சில மாதகாலமாக பால் போன்ற திரவம் வெளியேறுகின்றது. இதற்கு என்ன காரணமாக …
எனது வயது 25 ஆகும். நான் இன்னமும் திருமணம் செய்யவில்லை. எனது மார்பகக்காம்புகளிலிருந்து சில மாதகாலமாக பால் போன்ற திரவம் வெளியேறுகின்றது. இதற்கு என்ன காரணமாக இருக்கும்? இது தொடர்பான ஆலோசனை வழங்கவும். நீங்கள்...
கேரட்டின் மருத்துவக் குணங்கள்
கேரட் இயற்கையாகவே இனிப்புத் தன்மைகொண்டுள்ளபடியால் பச்சையாக சாப்பிட மிகவும் சுவையாய் உள்ளது. சமைத்து உண்பதைவிட பச்சையாக சாப்பிடுவதின் மூலம் அதில் அடங்கியுள்ள பெரும்பான்மையான சத்துக்கள் விரயம் ஆகாமல் நமக்கு கிடைக்கும். இதில் வைட்டமின் ‘ஏ’...
உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக்கிறது. உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த டீஹைடிரேஷன் ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாகும்....
சாதாரணமாக அனைத்து இடங்களிலும் வளரக்கூடிய தாவர இனமான எலுமிச்சை பல அற்புதமான மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது பலருக்கும் தெரியாத விடயம்....
ஏன்? எப்படி? ஒரு சிலர் தலை பாரமா இருக்கு’ என சொல்லக் கேட்டிருப்போம். இது சாதாரண விஷயமல்ல… சிலநேரம் நம் ஒட்டுமொத்த செயல்களையும் முடக்கிவிடக் கூடியது. தலையில் நீர் கோர்த்துக் கொள்வதால் உண்டாகும் இந்த...
இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தில் கண்ணாடி அணியாதவர்கள் மிகமிக குறைவு என்றாகிவிட்டது. இன்றைய வாழ்க்கை சூழலில் சின்னஞ்சிறு குழந்தைகள் கூட கண்ணாடி அணிய வேண்டிய நிலை உண்டாகிறது. கண்பார்வையை தெளிவாக வைக்க தினசரி சத்தான...
நாம் ஆரோக்கியத்திற்கு சத்துக்கள் மட்டுமல்ல சில வகை அமிலங்கள் மிகவும் அவசியமான ஒன்றாகும். நமக்கு என்னென்ன அமிலங்கள் அத்தியாவசியமாக தேவைப்படுகிறது என்று தெரிந்து கொள்ளலாம். நாம் உண்ணும் அன்றாட உணவை காரம், அமிலம் எனும்...
பிரசவவலிக்குப் பயந்து கர்ப்பிணிகள் சிசேரியன் செய்ய வலியுறுத்துகின்றனர். ஆனால் சிசேரியன் பிரசவத்தால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றி அவர்கள் அறிந்திருப்பதில்லை.பொதுவாக கருவின் வளர்ச்சி 39 வாரங்கள் முழுமையடைந்த பிறகு, 40-வது வாரத்துக்கு இடைப்பட்ட நாட்களில் பிரசவமாவதே...
தாயின் கருவிலேயே குழந்தை தன் உணர்வுகளை உணர ஆரம்பித்துவிடுகிறது என்பதை இன்றைய மருத்துவ உலகமும் உறுதியாகச் சொல்கிறது....
கர்ப்பத்தை கண்டறியும் சாதனங்கள் ஒருவேளை விலை அதிகமானதாக இருக்கலாம். இப்போது மக்கள் மிக குறைந்த செலவில் கர்ப்பத்தை கண்டறிய ஆசைப்படுகிறார்கள். யூ டியூப்களில் வைராலாகும் வீடியோக்களில் ஒன்று தான் இந்த கர்ப்ப பரிசோதை. டூத்...
நட்பு என்ற போர்வையில் போலிநட்பு கூடாது. அது அவமானங்களையும், அபத்தங்களையுமே தேடித்தரும். கற்பையும், உயிரையும் பலி வாங்கும் நட்புஒரு பெண், ஆணோடு பழகினால் காதலாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை, நல்ல நட்பாகவும் இருக்கலாம்....