ஹேர் மாஸ்க் உங்க அனைத்து முடி பிரச்சனைகளை சரிசெய்யுமாம்!இதோ அற்புதமான எளிய தீர்வு
முடி உதிர்தல் என்பது பெரும்பாலான மக்களின் முக்கிய பிரச்சனையாக உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் முடி உதிர்தல் பிரச்சனை உள்ளது. மிக குறைந்த வயதிலே வழுக்கை ஏற்படுவது, அனைத்து முடிகளும் உதிர்ந்துவிடுவது...