உடல் எடை குறைக்க, கொழுப்பு குறைய, இதய ஆரோக்கியம் மேம்பட எனப் பல ஆரோக்கியச் செயல்பாடுகளுக்கு அழுத்தமாகப் பரிந்துரைக்கப்படுகிறது ‘கிரீன் டீ’. காபி, டீ-க்கு நல்ல மாற்றாக மாறிக்கொண்டிருக்கிறது இந்த சீனாவின் தேசிய பானம்....
Category : ஆரோக்கியம் குறிப்புகள்
கொழுப்பு என்பது ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் பிரச்சினை ஏற்படுத்தக்கூடிய ஒன்றுதான். கொழுப்பு அளவு… ஆண்களும் பெண்களும்கொழுப்பு என்ற சொல்லே இன்று பலருக்கு அச்சம் தருகிறது. அந்த அச்சத்துக்கு ஏற்ப, கொழுப்பு என்பது ஆண்கள், பெண்கள்...
ஜாக்குலின் ஃபாக்ஸ், அமெரிக்காவின் மிசௌரியைச் சார்ந்த 62 வயது பெண்மணி. இவர் கடந்த 35 ஆண்டுகளாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான பவுடரையும், ஷவர் டூ ஷவர் பவுடரையும் பயன்படுத்தி வந்துள்ளார்....
ஆரோக்கியமான உணவு என்றால் அவைகளைப் பற்றி அதிகமாக தெரிந்து கொள்ளாமல், குருட்டுத்தனமாக அவைகளை அதிகமாக உண்ணுவது பொதுவாக நடக்க கூடிய ஒன்றே. ஆரோக்கியமான உணவு உங்களை குண்டாக்கும் என்பதை மறந்து விடக்கூடாது. ஆம், உண்மையை...
தற்போது வரும் நோய்களைக் காணும் போது, ஒவ்வொருவருக்கும் தங்களின் ஆரோக்கியத்தின் மீது பயம் ஏற்படுகிறது. மேலும் தங்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க பலரும் கஷ்டப்பட்டு பல செயல்களை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் அப்படி கஷ்டப்பட்டு உடல்...
உடலில் இருக்கும் காற்றுக்கு பாலமாக உள்ள சுவாசத்தைக் குறிப்பிட்ட வகையில் மாற்றி அமைத்துக்கொள்ளக்கூடியதுமான அற்புதக் கலைதான் பிராணாயாமம். பிராணாயாமம் பயிற்சிக்கு கடைபிடிக்க வேண்டியவைதியானம், பிராணாயாமம், யோகா செய்தாலேபோதும்; நோய் எதுவும் நெருங்காது. உடலிலும் மனதிலும்...
அழகு நிலையங்களிலும் அழகைப் பராமரிக்கும் பொருட்கள் சார்ந்த விளம்பரங்களிலும் சர்வசாதாரணமாக பயன்படுத்தும் வார்த்தை ‘anti aging’. சருமத்தைப் பராமரிக்கவும் சுருக்கங்களை நீக்கவும் பலவகை கிரீம்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. முதுமையைத் தள்ளிப்போட, இவை மட்டுமே போதுமா?...
இயற்கையான ஆரோக்கியம் இல்லாமல் சாதாரண சிறிய ஜலதோஷம் முதல் மிக கடுமையான நோய் வரை உடலுக்கு ஏற்படுவது எதுவுமே உடல் நலபாதிப்பு தான். பசியால் வரும் உடல்நலக்குறைபாடுகள்ஆய்வுகளின் படி தழுதல் 4 மணிக்கொருமுறை வயிற்றுக்கு...
ஹோம் அப்ளையன்சஸ்’ என்று சொல்லப்படும் வீட்டு உபயோக பொருட்களில் சிக்கனமாக மின்சாரத்தை பயன்படுத்தும் முறைகள் பற்றி இங்கே காணலாம். பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மின்சாதனங்களின் பயன்பாடும்.. சிக்கனமும்..மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டு கிட்டத்தட்ட 200 வருடங்களுக்கும்...
உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப்படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்....
பலரும் சோப்புக்களை பயன்படுத்தினால், அழுக்குகள் முற்றிலும் நீங்கிவிடும் என்று நினைக்கின்றனர். ஆனால் சோப்புக்களை சருமத்தில் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால், அதனால் பல்வேறு சரும பிரச்சனைகள் ஏற்படக்கூடும். அதிலும் பலர் பிறப்புறுப்பில் அழுக்கு சேர கூடாது...
சிக்கான உடல் அழகை பெற….சில டிப்ஸ்!
உடலுக்குப் பொருந்தும் உணவை மனம் போல் உண்ணாமல் அளவு அறிந்து உண்ண வேண்டும். அவ்வாறு உண்டால், தனது உயிருக்கு நோய்களால் எந்தத் துன்பமும் வராது. ஆனால் சமீப பத்தாண்டுகளில் ஆண்கள் பெண்கள் என வித்தியாசம்...
பற்களின் விடாப்படியான கறைகளை போக்கும் நீங்கள் அறியாத அதிசய பொருள் என்ன தெரியுமா?
பற்கள் மஞ்சள் நிறத்தில் கறைகளாக சிலருக்கு காணப்படும். சரியாக பல் துலக்காததால் அவைகள்கிருமிகளுடன் சேர்ந்து அங்கேயே கெட்டியாக ஓடு போல் தங்கிவிடும். இந்த மஞ்சள் கறை ஈறு, பற்கள் மட்டும் சேதாரப்படுத்துவதில்லை உங்கள் மொத்த...
அதிக ஊட்டச் சத்தும், மிகக் குறைந்த கலோரியும் கொண்டது கிரேப் ஃப்ரூட். பார்க்க, கமலா பழம் போல இருக்கும் இதில், 91 சதவிகிதம் நீர்ச்சத்து உள்ளது. இதனைச் சாப்பிடுவதால் நம் உடலுக்குத் தேவையான நீர்சத்துக்...
இன்றே விழிப்போம் யாரேனும் இளம் வயதில் திடீர் மரணம் அடைந்தால் ‘தம், தண்ணின்னு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாதவருக்கு இப்படி ஒரு முடிவா?’ என்று பலரும் அங்கலாய்த்துக் கொள்வார்கள். மது மற்றும் புகைப் பழக்கம்...