பெண்களுக்கு ஏற்படும் தலைச்சுற்றலுக்கு என்னென்ன காரணங்கள் இருக்கக்கூடும் என்று கீழே பார்க்கலாம். பெண்களுக்கு ஏற்படும் தலைச் சுற்றலுக்கு காரணம்தசைச்சுற்றல் ஒரு வியாதி அல்ல. இது ஒரு நோயின் அறிகுறி. உங்கள் உடல் உங்களோடு ஒத்துப்போகவில்லை...
Category : ஆரோக்கியம் குறிப்புகள்
கண்களுக்கு மிகுந்த அழுத்தம் தருவதால் தான் கண்பார்வையில் குறைபாடு உண்டாகிறது. அதிக நேரம் கணினி பார்ப்பதால் ஏற்படும் பிரச்சனைக்கு தீர்வுகள்எந்த பொருளையும் சரியாக பயன்படுத்தாமல் இருந்தால் அது பழுதடைந்து போய்விடும் என்பது நாம் அனைவரும்...
நேரத்தை மிச்சப்படுத்த வண்டியில் செல்லும் போதே சாப்பிடும் நபரா நீங்கள்?அப்ப இத படிங்க!
சாப்பிடும் போதும் சரி தண்ணீர் குடிக்கும் போதும் சரி அவசர அவசரமாக குடிப்பதினால் பாதிப்புகள் அதிகம். அவசராம முழுங்காமல் பொறுமையாக சாப்பிட வேண்டும் என்று சொல்லப்படும் அதே நேரத்தில் அசைந்து கொண்டிருக்கும் போது அதாவது...
பச்சை குத்தி கொண்டதால் ஏற்படும் விளைவு:
காலப்போக்கினால் ஏற்படும் எச்சரிக்கை – நகை போல மின்னும் பச்சை குத்தி கொண்டதால் ஏற்படும் விளைவு: இந்த திருமண சீசன், வழக்கமான கனரக நகைகளை தள்ளிவிட்டு; அதற்கு பதிலாக, உங்கள் மணிகட்டு, கழுத்து, கணுக்கால்...
தூக்கத்தில் கஞ்சத்தனமா? காத்திருக்கும் ஆபத்து
அல்ஸீமர்(alzheimer) நோய் ஏற்பட்டு நினைவாற்றில் திறன் குறைவடைவதற்கு குறைந்தளவு நித்திரை காரணமாக அமைவதாக புதிய ஆய்வு ஒன்றின் முடிவு தெரிவிக்கின்றது.கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட குறித்த ஆய்வில் இதற்கான ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. தற்காலிக நினைவுகளை...
அழுவதால் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா??
வாய் விட்டு சிரித்தால் மட்டுமல்ல, அழுதாலும் கூட, நோய் விட்டு போகும். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? சிரிப்பை போலவே அழுகையும் ஓர் வரம் என்று தான் கூற வேண்டும். ஏனெனில், இதுவும் உங்கள் உடல்நலனுக்கு...
தாம்பத்திய வாழ்க்கையில் தடுமாறும் பெண்களுக்கான உணவுகள்
ஆணோ, பெண்ணோ சில நேரங்களில் சில உணர்வுகள் நமக்கு ஏற்பட வேண்டும். அப்பொழுதுதான் மனிதர்கள் என்ற இயல்பான நிலையில் வாழ முடியும். ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின்னர் பெண்களுக்கு லிபிடோ எனப்படும் பாலுணர்வு சக்தி...
காதினுள் உயிருள்ள பூச்சி சென்றுவிட்டால், முதலில் அப்பூச்சியை சாகடிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். உடனடியாக காதினுள் எண்ணெயோ, உப்புக் கரைசலையோ காது நிரம்ப ஊற்ற வேண்டும். காதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைப்பட்டு உடனடியாக...
ஆண்களை போலவே பெண்களுக்கும் பாலியல் ரீதியான ஆரோக்கியம் மிகவும் முக்கியமாகும். அந்த இடத்தில் பெண்களுக்கு வரும் ஈஸ்ட் தொற்றுகள்ஆண்களை போலவே பெண்களுக்கும் பாலியல் ரீதியான ஆரோக்கியம் மிகவும் முக்கியமாகும். அதனை கொண்டு தான் உடன்...
உங்கள் கூந்தல் ஆரோக்கியமானதா என்பதை அறிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய முறையை பின்பற்றி தெரிந்து கொள்ளுங்கள்....
இன்றைய இளம் ஆண்கள் பெரிதும் கவலைக் கொள்ளும் ஓர் விஷயம் தான் விந்தணு குறைவாக உற்பத்தி செய்யப்படுவது. உலகில் 90 சதவீத ஆண்கள் போதிய அளவு விந்தணு உற்பத்தி செய்யப்படாமல், குழந்தையைப் பெற்றெடுக்க உதவ...
இன்றைய தினத்தில் அனைவரும் அதிகம் கூறும் குறைப்பாடாக இருப்பவை நீரிழிவு, உடல் பருமன், மூட்டு வலி மற்றும் உடல் சக்தி குறைவு தான். இவை தான் இன்றைய மக்களை பெரிதும் அவதிப்பட வைக்கிறது. இதற்கு...
பல்வேறு பாரம்பரியங்கள் மற்றும் பழக்கவழக்கங்கள் நிறைந்த நாடு தான் இந்தியா. என்ன தான் நவீன காலமானாலும் , இன்னும் இந்திய மக்கள் தங்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் பாரம்பரியங்களைத் தவறாமல் பின்பற்றி வருகின்றனர். உதாரணமாக, விழாக்கள்...
இந்த டூத் பேஸ்ட் ஈறு நோய்கள் மற்றும் பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் எனத் தெரியுமா?
வாய் ஆரோக்கியம் மோசமாக இருந்தால், அது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். ஆகவே ஒவ்வொருவரும் தங்களது வாய் ஆரோக்கியத்தின் மீது அக்கறை காட்ட வேண்டும். மேலும் ஆய்வுகள் பற்களில் உள்ள பற்காறைகள் இதய நோய்கள்...
இன்றைய வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கத்தால் ஏராளமான மாற்றங்களை சந்தித்து வருகிறோம். நம்முடைய உடல் நல ஆரோக்கியம் முதற்கொண்டு இதனால் பெரிதும் பாதிக்கப்படுகிறது. நம்முடைய பாரம்பரியமான உணவுப்பழக்கம் மாற ஆரம்பித்த நாட்களிலிருந்து செரிமானம் தொடர்பான...