சிவப்பு நிறத்துடன் நிறைய சத்துகளையும் கொண்ட காய், பீட்ரூட். இது பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட பெருமை பெற்றுத் திகழ்கிறது. பீட்ரூட்டின் சில மருத்துவப் பயன்கள் ளை இங்கே பார்க்கலாம்… * பீட்ரூட்டை பிழிந்து...
பொதுவாக தேன் மருத்துவ குணம் வாய்ந்த ஓர் அற்புத பொருள். அந்த தேனில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. குறிப்பாக தேனில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பொருள் அதிகம் உள்ளது. இதனால் தான் பல...
தயிர் சாப்பிட்டால் உடம்பு எடை அதிகரிக்கும் என்ற ஒரு விடயம் இருந்தாலும், அதில் உள்ள அதிக புரதச்சத்து காரணமாக உடல் எடை குறையவும் நிறைய வாய்ப்புள்ளது.தயிர் சாப்பிடும் விடயத்தில் எவ்வளவு கலோரிகள் வரை நாம்...
சர்க்கரையானது உடலில் ஜீரண சக்தியை பாதிக்கிறது. எண்ணற்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாகவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். சர்க்கரை உடலுக்கு எந்த சத்தையும் கொடுக்காமல் இருப்பதோடு, உடம்பிலுள்ள சத்தையும் ஈர்த்துக் கொள்கிறது. புற்றுநோய், எலும்பு முறிவு நோய், மூட்டு...
தினம் ஒரு முட்டை சாப்பிட்டால் நோய்கள் நெருங்காது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு முட்டையின் வெள்ளைக் கருவில் 17 கலோரியும், மஞ்சள் கருவில் 59 கலோரியும் உள்ளது. ஒரு முட்டையில் 6.3 கிராம் புரோட்டீன்...
உருளைக்கிழங்கில் புரதம் 2%ம், கொழுப்பு 0.1%ம், தாது உப்புக்கள் 0.61% ம், நார்ச்சத்து 0.41% , கார்போஹைட்ரேட், வைட்டமின் சி 17 மில்லிகிராமும், கால்சியம் 10 மில்லி கிராம், பாஸ்பரஸ் 40 மில்லிகிராம், விட்டமின்...
முட்டையை பிரிட்ஜில் வைத்து உபயோகிப்படுத்தக்கூடாது. அதற்கான காரணங்கள் என்னவென்று கீழே பார்க்கலாம். முட்டையை ஏன் பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தக்கூடாது தெரியுமா?வீட்டில் ப்ரிட்ஜ் இருப்பதால், பெண்கள் தாங்கள் சமைத்த உணவுகளை நீண்ட நாட்கள் பயன்படுத்தி வருகின்றனர்....
பலருக்கும் கணையம் என்றால் என்ன? அதன் பணி என்னவென்று தெரியாது. ஆனால் உடலிலேயே மிகப்பெரிய சுரப்பி தான் கணையம். அதேப்போன்று இதன் பணியும் மிகப்பெரியது. அது என்னவெனில், கணையம் தான் உணவை செரிக்க உதவும்...
கேரட் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. காலை நேரத்தில் அரை டம்ளர் கேரட் சாறு குடித்துவர வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறும். வயிறு சுத்தமாகும். உணவு நன்கு செரிமானம் ஆகும். பூச்சிகளால் வரும் நோய்களை...
கறிவேப்பிலையை, தொடர்ந்து, 120 நாட்கள் பச்சையாக சாப்பிட்டு வந்தால், உடலில் ஏற்படும் மாற்றங்கள்… * காலையில் வெறும் வயிற்றில், 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டு வந்தால், வயிற்றில் உள்ள அதிகப்படியான கொழுப்பு கரைந்து, அழகான...
கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையை கடைபிடித்து வந்தால் விரைவில் நிவாரணம் பெறலாம். கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதியா? அப்ப இதை சாப்பிடுங்ககறிவேப்பிலை என்றதுமே நம் அனைவரது நினைவுக்கும் வருவது முடி நன்றாக வளரும்...
நெய்யை பலர் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். ஏனெனில் நெய் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் நெய் சாப்பிட்டால், கொலஸ்ட்ராலின் அளவு குறையும் என்பது தெரியுமா? இதுப்போன்று நெய்யில் நிறைய...
“வெண்டைக்காய் சாப்பிட்டா நல்லா படிப்பு வரும்… கணக்கு நல்லா போடலாம்… மூளை நல்லா வேலைசெய்யும்” என சின்ன பிள்ளைகளுக்குச் சொல்லி வெண்டைக்காயைச் சோற்றில் வைத்து ஊட்டிவிடுவது உண்டு. வளர்ந்த பிறகு என்ன காரணங்களைச் சொன்னாலும்,...
ஒருவர் தொடந்து 40 நாட்கள் அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் அவரது உடல் பலம் பெறும். கால்சியம் சத்து அதிகம் கிடைக்க அத்திப்பழம் சாப்பிடுங்கஉணவு உண்டபின் அத்திப்பழம் சாப்பிட்டால், விரைவில் செரிமானத்தை ஏற்படுத்தி, உடலுக்கு சுறுசுறுப்பைத்...