செட்டிநாடு ஸ்டைல் உணவுகளுக்கு தனி பிரியர்களே உள்ளார்கள். ஏனெனில் செட்டிநாடு ஸ்டைல் உணவானது அவ்வளவு அருமையான சுவையில் இருக்கும். அதிலும் செட்டிநாடு ஸ்டைல் மீன் குழம்பு என்று சொன்னாலே பலரது நாஊறும். அந்த அளவில்...
Category : அறுசுவை
காலிஃப்ளவர் போன்று பச்சை நிறத்தில் இருக்கும் ப்ராக்கோலியை பலருக்கு எப்படி செய்து சாப்பிடுவது என்று தெரியாது. ஆனால் சத்துக்கள் அதிகம் நிறைந்த அந்த ப்ராக்கோலியை மாலை வேளையில் டீ குடிக்கும் போது பஜ்ஜி போட்டு...
எடையை குறைக்க ஓட்ஸ் பணியாரம்
எடையை குறைக்க நினைப்போருக்கு ஓட்ஸ் மிகவும் சிறப்பான காலை உணவாகும். ஆனால் பலருக்கு ஓட்ஸின் சுவையானது பிடிக்காது. எனவே விரும்பி சாப்பிட வேண்டிய உணவை வலுக்கட்டாயமாக முகத்தை சுளித்துக் கொண்டே சாப்பிடுவார்கள். அப்படி சாப்பிட்டால்...
பொதுவாக சாட் உணவுப்பொருட்களை கடைகளில் தான் வாங்கி சாப்பிடுவோம். அத்தகைய சாட் பொருட்களை மழைக்காலத்தில் கடைகளில் வாங்கி சாப்பிட்டால், பல்வேறு நோய்களுக்கு விரைவில் பாதிக்கக்கூடும். குறிப்பாக பல ஆபத்தான காய்ச்சல்களுக்கு உள்ளாகக்கூடும். ஏனெனில் இவை...
நீங்கள் மீன் பிரியரா? அப்படியானால் பட்டர் ஃபிஷ் ஃப்ரை சாப்பிட்டதுண்டா? இல்லையா. அப்படியெனில் உங்களுக்காக பட்டர் ஃபிஷ் ஃப்ரை ரெசிபியை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. இந்த ரெசிபியானது பெங்காலியில் மிகவும் பிரபலமானது. மேலும்...
பெரும்பாலானோரின் வீட்டில் இரவு நேரத்தில் சப்பாத்தி தான் டின்னராக இருக்கும். அப்படி உங்கள் வீட்டில் இரவு செய்து சப்பாத்தியானது மீதம் இருந்தால், அதனைக் கொண்டு காலையில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு அருமையான ஒரு ரெசிபியை...
வாழைத்தண்டில் வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்துள்ளதால், தோல் நோய்களுக்கு மிகச்சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது இயற்கையில் மனிதனுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய உணவுப்பொருட்கள் அதிகம் உள்ளது. அந்த உணவுகளை வாரம் ஒருமுறையோ தினசரி உணவிலோ சேர்த்து...
உங்கள் குழந்தைகள் சத்து நிறைந்த பீட்ரூட்டை சாப்பிட மறுக்கிறார்களா? அப்படியானால் அவர்களை பீட்ரூட் சாப்பிட வைக்க மிகவும் சிறப்பான வழி ஒன்று உள்ளது. அது என்னவென்றால் பீட்ரூட்டைக் கொண்டு பக்கோடா செய்து கொடுப்பது தான்....
காலையில் அவசரமாக வேலைக்கு கிளம்பும் போது, தோசை அல்லது இட்லிக்கும், சாதத்திற்கும் ஏற்றவாறான சைடு டிஷ் என்ன உள்ளது என்று யோசித்தால், அப்போது தக்காளி குருமாவை செய்யுங்கள். இந்த தக்காளி குருமாவானது தோசைக்கு மட்டுமின்றி,...
மழைக்காலத்தில் எப்போதும் சோர்வுடன் இருப்பது போன்றே இருக்கும். அதிலும் மாலை வேளை வந்தால் போதும், வீட்டிற்கு சென்றதும் தூங்கிவிட வேண்டுமென்று தான் தோன்றும். ஆனால் அப்படி மாலை வேளையில் தூங்குவது என்பது நல்லதல்ல. எனவே...
மதிய வேளையில் மிகவும் ஈஸியான, அதே சமயம் ஆரோக்கியமான சைடு டிஷ் செய்து சாப்பிட நினைத்தால், சௌ சௌ கூட்டு செய்து சாப்பிடலாம். அதிலும் திங்கட்கிழமைகளில் இந்த கூட்டு செய்து சாப்பிடுவது நல்லது. ஏனெனில்...
தேவையான பொருட்கள் முட்டை கோஸ் – கால்கிலோ மைதா மாவு – கால் கிலோ பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 பொடியாக நறுக்கிய ப.மிளகாய் – 2 வேக வைத்த முட்டை –...
இந்த வாரம் இறால் சாப்பிட ஆசையாக உள்ளதா? அப்படியானால் அதனை வாங்கி வந்து கிரேவி செய்து சாதத்துடன் சாப்பிடுங்கள். இறாலைக் கொண்டு எப்படி கிரேவி செய்வதென்று தெரியாதா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். இங்கு மிகவும்...
சிலர் காலை வேளையில் சாண்ட்விச்சை காலை உணவாக எடுத்து வருவார்கள். அப்படி நீங்கள் காலையில் சாண்ட்விச் சாப்பிடுபவர்களாக இருந்தால், காளான் சீஸ் சாண்ட்விச் செய்து சாப்பிடுங்ள். இது மிகவும் ஈஸியான ரெசிபி. காலையில் சாப்பிடுவதற்கு...
காலையில் நல்ல சுவையான, அதே சமயம் வித்தியாசமான வெரைட்டி ரைஸ் செய்ய நினைத்தால், தேங்காய் பொடி சாதம் செய்து சாப்பிடுங்கள். இது சமைப்பது மிகவும் ஈஸியானது மட்டுமின்றி, மதியம் சாப்பிடுவதற்கு ஏற்றவாறும் இருக்கும். மேலும்...