டிரை ஃப்ரூட்ஸ், பிரட் வைத்து செய்யும் இந்த பர்ஃபி சூப்பராக இருக்கும். இப்போது இந்த சூப்பரான பிரட் பர்ஃபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம். சூப்பரான ஸ்நாக்ஸ் பிரட் டிரை ஃப்ரூட்ஸ் பர்ஃபிதேவையான பொருட்கள்...
Category : அறுசுவை
இறாலுடன் காய்கறி சேர்த்து செய்யும் சூப் சூப்பராக இருக்கும். இன்று இந்த இறால் – காய்கறி சூப்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம். சூப்பரான இறால் – காய்கறி சூப்தேவையான பொருட்கள் : விருப்பமான...
தந்தூரி சிக்கன்,அசைவம், அசைவம், அறுசுவை, தந்தூரி சிக்கன்
ஹேட்டலில் சாப்பிடும் தந்தூரி சிக்கன் மிகவும் சுவையாக இருந்தாலும் அங்கு செய்யப்படும் முறையை நினைத்து நம் மனம் ஒதுங்க நினைத்தாலும் நம் நாக்கு மறுக்கிறது, அதற்க்காக ஒரே எண்ணெயை திரும்ப திரும்ப பயன்படுத்தி...
தேவையான பொருட்கள் 2 பேருக்கு 50 கிராம் – சோயா மீற்/ chunks/இறைச்சி 2- பெரிய சிவப்பு வெங்காயம் 3 தே.கரண்டி – யாழ்ப்பாண கறி தூள் (கனடாவிலை நிறைய வகை கறி தூள்...
கர்நாடகாவில் இந்த கத்தரிக்காய் சாதம் அல்லது வாங்கி பாத் மிகவும் பிரபலம். இப்போது கத்தரிக்காய் சாதத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம். கர்நாடகா ஸ்பெஷல் கத்திரிக்காய் சாதம் (அ) வாங்கி பாத்தேவையான பொருட்கள் :...
இரவில் சப்பாத்தி செய்து சாப்பிடப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று தெரியவில்லையா? உங்களுக்கு பன்னீர் ரொம்ப பிடிக்குமா? அப்படியெனில் பன்னீர் மற்றும் ராஜ்மா கொண்டு மசாலா செய்து சுவைத்துப் பாருங்கள். மேலும்...
வயிறு கோளாறு இருப்பவர்கள் அடிக்கடி முட்டைக்கோஸை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இன்று முட்டைக்கோஸ் வைத்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். முட்டைக்கோஸ் – கேரட் சூப் செய்வது எப்படிதேவையான பொருட்கள் :...
ராஜ்மா மசாலா சாதம் மற்றும் ரொட்டியுடன் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும். இன்று இந்த ராஜ்மா மசாலாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம். சூப்பரான சைடு டிஷ் ராஜ்மா மசாலாதேவையான பொருட்கள் : சிகப்பு கிட்னி...
தேவையான பொருட்கள் :- கறுப்பு உளுந்து – 2 கப் பச்சரிசி மாவு – அரை கப் மிளகு தூள் – 1 தேக்கரண்டி சீரகத்தூள் – 1 தேக்கரண்டி பெருங்காயத்தூள் – 1...
என்னென்ன தேவை? கேரட்- 2 பெரியதுஉருளைக்கிழங்கு -2 பெரியதுசவ்சவ்- பாதிபச்சைப் பட்டாணி – 2கைப்பிடிநறுக்கிய பீன்ஸ் -1/2கப்நறுக்கிய கோஸ் -1கப்காலிப்ளவர் -1/2கப்பெரிய வெங்காயம் -1இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்மிளகாய்த்தூள் -1 டீ...
காரைக்குடி கோழி குழம்பு மிகவும் காரமாகவும், சுவையாகவும் இருக்கும். நாளை (ஞாயிற்றுக்கிழமை) உங்கள் வீட்டில் இந்த காரைக்குடி கோழி குழம்பை வைத்து அசத்துங்கள். காரைக்குடி கோழி குழம்பு செய்முறை விளக்கம்தேவையான பொருட்கள் : கோழி...
சேனைக்கிழங்கு பொடிமாஸ் தேவையானவை: சேனைக்கிழங்கு- 200 கிராம் மிளகாய் வற்றல்- 4 கடலைப்பருப்பு- 2 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு- 2 தேக்கரண்டி தேங்காய்த்துருவல்- 4 தேக்கரண்டி பெருங்காயம்- 1 மேசைக்கரண்டி எலுமிச்சம்பழம்- 1 கடுகு,...
தேவையானவை: அரிசி – 250 கிராம் புளிக்காத தயிர் – 100 கிராம் கறுப்பு திராட்சை (அ)பச்சை திராட்சை – தலா 10 மாதுளை முத்துகள் – ஒரு கப் காரட் துருவல் –...
தேவையான பொருட்கள் பாஸ்மதி அரிசி _ 2 1/2 டம்ளர் வெங்காயம் _ ஒன்று தக்காளி (அரிந்ததில்) _ நான்கு துண்டுகள் எண்ணெய் _ 50 மிலி நெய் _ 2 தேக்கரண்டி பட்டை...
காரக்குழம்பில் வெண்டைக்காய் போட்டு செய்தால் சூப்பராக இருக்கும். இப்போது சுவையான வெண்டைக்காய் வத்தக்குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். சுவையான வெண்டைக்காய் வத்தக்குழம்புதேவையான பொருட்கள் : வெண்டைக்காய் – 12புளி – எலுமிச்சை அளவிற்கும்...