31.2 C
Chennai
Monday, Mar 16, 2026

Category : அறுசுவை

020e95ef 03ec 4175 a3bf 8cfef8d6ac85 S secvpf
சிற்றுண்டி வகைகள்

முட்டை இட்லி உப்புமா

nathan
தேவையான பொருட்கள்: இட்லி – 4 முட்டை – 2 மிளகுப் பொடி – அரை ஸ்பூன் பெரிய வெங்காயம் – 1 பச்சை மிளகாய் – 1 கொத்தமல்லி கறிவேப்பிலை – சிறிது...
201704040900076569 how to make kiwi mint juice SECVPF
பழரச வகைகள்

கோடையில் குளுகுளு கிவி – புதினா ஜூஸ்

nathan
கோடைகாலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய பழங்களை அதிகம் சேர்த்து கொள்வது உடலுக்கும் மிகவும் நல்லது. இந்த வகையில் இன்று கிவி, புதினா சேர்த்து ஜூஸ் செய்யலாம். கோடையில் குளுகுளு கிவி – புதினா ஜூஸ்தேவையான...
201704041045003428 how to make carrot egg omelet SECVPF
அசைவ வகைகள்

குழந்தைகளுக்கு சத்தான கேரட் முட்டை ஆம்லெட்

nathan
குழந்தைகளுக்கு காய்கறிகளுடன் முட்டை சேர்த்து செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று கேரட், முட்டை சேர்த்து ஆம்லெட் செய்முறையை பார்க்கலாம். குழந்தைகளுக்கு சத்தான கேரட் முட்டை ஆம்லெட்தேவையான பொருட்கள்: முட்டை – 3கேரட் –...
17 1445072351 turkey gravy
அசைவ வகைகள்

வான்கோழி குழம்பு

nathan
வான்கோழி பிரியாணி, வான் கோழி வறுவல் என்று வான்கோழியை பலவாறு சுவைத்திருப்பீர்கள். ஆனால் வான்கோழி குழம்பு செய்து சுவைத்ததுண்டா? வான்கோழி குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். அதிலும் அதை சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால், இன்னும்...
1476947123 2514
சிற்றுண்டி வகைகள்

சுவையான திணை அரிசி காய்கறி உப்புமா செய்வது எவ்வாறு….

nathan
தேவையான பொருட்கள்: திணை அரிசி – 1 கப்துவரம் பருப்பு – 1 கைப்பிடிமிளகு, சீரகத் தூள் – 1 டீஸ்பூன்பெரிய வெங்காயம் – 1உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன்காரட், பீன்ஸ், பட்டாணி...
201704030858587572 how to make banana flower chapati SECVPF
சைவம்

சுவையான சத்தான வாழைப்பூ சப்பாத்தி

nathan
வாழைப்பூவில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று வாழைப்பூவை வைத்து சத்தான சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம். சுவையான சத்தான வாழைப்பூ சப்பாத்திதேவையான பொருட்கள் : கோதுமை மாவு – கால் கிலோபாசிப்பருப்பு –...
201704031018548950 Snacks vegetable vadai SECVPF
சிற்றுண்டி வகைகள்

சத்தான ஸ்நாக்ஸ் காய்கறி வடை

nathan
மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு காய்கறிகள் சேர்த்து சத்தான வடை செய்து கொடுக்கலாம். இன்று இந்த வடையை செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்தான ஸ்நாக்ஸ் காய்கறி வடைதேவையான பொருட்கள் : உளுந்தம்பருப்பு...
201704031302022917 how to make lemon mint juice SECVPF
பழரச வகைகள்

உடலுக்கு குளிர்ச்சி தரும் லெமன் – புதினா ஜூஸ்

nathan
வெயில் காலத்தில் உடல் சூடால் அவதிப்படுபவர்கள் லெமன் – புதினா ஜூஸ் குடிக்கலாம். இன்று இந்த லெமன் – புதினா ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். உடலுக்கு குளிர்ச்சி தரும் லெமன் –...
1473489447 6505
சிற்றுண்டி வகைகள்

ஜீரண சுரப்பிகளின் செயலை அதிகரிக்க செய்யும் இஞ்சி துவையல்

nathan
தேவையானப் பொருட்கள்: இஞ்சி – 1/2 கப் (தோல்சீவி நறுக்கியது)தேங்காய் துருவல் – 1/2 கப்காய்ந்த மிளகாய் – 1உளுத்தம்பருப்பு – 11/2 டேபிள்ஸ்பூன்பச்சை மிளகாய் – 2கறிவேப்பிலை – 4 ஈர்க்குபெருங்காயம் –...
1473407894 5308
சூப் வகைகள்

வயிற்றுப் புண்களை சரிசெய்யும் மணத்தக்காளி சூப்…

nathan
தேவையான பொருட்கள்: மணத்தக்காளி – 1/2 கட்டுவெங்காயம் – 1தக்காளி – 1உப்பு – தேவையான அலவுகறிவேப்பிலை – சிறிதலவுகாய்ந்த மிளகாய் – 2மிளகுட்தூள் – 1 டீஸ்பூன்எலுமிச்சை – அரை மூடி சாறுஉளுந்து...
1476872043 7899
இனிப்பு வகைகள்

சுலபமான முறையில் ஜாங்கிரி செய்ய இதோ இதை படியுங்கள்….

nathan
தேவையான பொருள்கள்: உளுந்து – ஒரு கப்சர்க்கரை – 3 கப்ஏலக்காய் தூள் – 2 சிட்டிகைஉணவு நிறமி (ஃபுட் கலர்) – ஒரு சிட்டிகைஅரிசி மாவு – ஒரு டீஸ்பூன்எண்ணெய் – தேவையான...
1476688374 9975
சிற்றுண்டி வகைகள்

சத்துக்கள் மிகுந்த காய்கறி வடை!!

nathan
தேவையானவை: உளுத்தம்பருப்பு – 200 கிராம்கடலைப்பருப்பு – 100 கிராம்கேரட் துருவல் – ஒரு கப்கோஸ் பொடியாக நறுக்கியது – ஒரு கப்பொடியாக நறுக்கிய குடமிளகாய் – ஒரு கப்பச்சைப் பட்டாணி – ஒரு...
201609081115084961 vegetable noodle soup SECVPF
சூப் வகைகள்

சுவையான சத்தான வெஜிடபிள் நூடுல்ஸ் சூப்

nathan
வெஜிடபிள் நூடுல்ஸ் சூப் மிகவும் சத்தானது, சுவையானது. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். சுவையான சத்தான வெஜிடபிள் நூடுல்ஸ் சூப்தேவையான பொருட்கள் : நறுக்கிய காய்கறிகள் – அரை கப் ( விருப்பான...
1477393182 833
கார வகைகள்

தீபாவளி பலகாரமான தட்டை செய்வது எவ்வாறு??

nathan
தேவையான பொருட்கள்: அரிசி மாவு – 2 கப் உளுத்தம் பருப்பு மாவு – 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் – தேவையான அளவு கடலைப் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்...