24.1 C
Chennai
Sunday, Dec 28, 2025

Author : nathan

நீங்கள் உண்ணும் உணவே உடலுக்கு மருந்து tamil healthy food

nathan
உடல் வளர்ச்சி, உடலை காத்தல் இவை இரண்டையும செய்வது உடல் உட்கொள்ளும் உணவால்தான். நீங்கள் உண்ணும் உணவே உடலுக்கு மருந்துஉண்ணும் உணவே உடலுக்கு மருந்தாகிறது. உடல் வளர்ச்சி, உடலை காத்தல் இவை இரண்டையும செய்வது...

சிம்பிளான மோர் குழம்பு செய்வது எப்படி tamil samayal

nathan
மோர் உடலுக்கு மிகவும் குளிர்ச்சியானது. இங்கு மோர் குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். சிம்பிளான மோர் குழம்பு செய்வது எப்படி...

குழந்தைகளுக்கு விரும்பமான கேழ்வரகு மிக்சர்

nathan
குழந்தைகளுக்கு மிகவும் விரும்பமான கேழ்வரகு மிக்சர் செய்வது எப்படி என்று பார்க்கலாம். குழந்தைகளுக்கு விரும்பமான கேழ்வரகு மிக்சர்தேவையான பொருட்கள் : கேழ்வரகு – 200 கிராம், மிளகாய்த் தூள் – சிறிதளவு, பொட்டுக்கடலை, வேர்க்கடலை,...

செரிமானக் கோளாறுகளை சீராக்கும் வரகரிசி மோர் கஞ்சிtamil recipes

nathan
வரகரிசி நுண் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. செரிமானக் கோளாறுகளை சீராக்கும் வரகரிசி மோர் கஞ்சியை எப்படி செய்வது என்று பார்க்கலாம். செரிமானக் கோளாறுகளை சீராக்கும் வரகரிசி மோர் கஞ்சிதேவையான பொருட்கள் : வரகரிசி – கால்...

கரப்பான் என்றால் பயமா?

nathan
டாக்டர் ஆர்.கோவிந்தராஜ் பயந்துக்கிட்டே இருந்தா எப்படி மேடம்? கரப்பானைப் பத்தியும் கொஞ்சம் தெரிஞ்சுக்கங்க…சுமார் 35 கோடி ஆண்டுகளாக கரப்பான் பூச்சிகள் இப்பூமியில் இருந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பரிணாம வளர்ச்சிக்கு பெப்பே காட்டி விட்டு,...

கார்லிக் புரோட்டா

nathan
என்னென்ன தேவை? மைதா மாவு -2 கப், வனஸ்பதி -1 1/2 டீஸ்பூன், சர்க்கரை-1 1/2 டீஸ்பூன், நறுக்கிய பூண்டு-1/2 கப், மிளகாய் தூள் -1 டீஸ்பூன், கொத்தமல்லி -2 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் அல்லது...

வேனிட்டி பாக்ஸ் : பெர்ஃப்யூம்

nathan
நம் மீது எப்போதும் ஒருவித நறுமணம் கமழும்போது தன்னம்பிக்கை அதிகரிப்பதாக உணர்கிறோம். ஒருசில வாசனைகள் ஒருசிலரின் அடையாளமாகவும் அமைவதுண்டு. கடைகளில் வாங்கும் பெர்ஃப்யூம்களில் கலக்கப்படுகிற கெமிக்கல்களையும், அவற்றால் உண்டாகும் பயங்கர விளைவுகளையும் பற்றி சென்ற...

தக்காளி ஜூஸ்

nathan
உடலுக்கு குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் தரக்கூடியது தக்காளி. தினமும் தக்காளி ஜூஸ் குடித்து வந்தால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். தக்காளி ஜூஸ் தேவையான பொருட்கள் :...

இடி சம்பல் (அ) இடிச்ச சம்பல்

nathan
தேவையான பொருட்கள் தேங்காய்த் துருவல் – 6 டேபிள்ஸ்பூன் வரமிளகாய் – 4 (காரத்துக்கேற்ப) கறிவேப்பிலை – 1 கொத்து சோம்பு – 1/2டீஸ்பூன் சின்ன வெங்காயம் – 2 (அ) பெரிய வெங்காயம்...

வெயில் காலத்தில் வரும் பொடுகு தொல்லையை போக்க வழிகள்

nathan
பொடுகு காரணமாக தலையில் அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்சனையை தீர்க சில டிப்ஸ் கற்றாழை சாற்றை தலையில் மேர்புற தோலில்தேய்த்து ஊறவைத்து சிறிது நேரம் கழித்துகுளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.பச்சை பயிறுமாவு...

சளித் தொல்லை, ஜீரணசக்திக்கு மூலிகைப்பொடி

nathan
இது குளிர் காலம் என்பதால் பலருக்கும் சளித்தொல்லை இருக்கும். அப்படிப்பட்டவர்கள் இந்த பொடியை செய்து வைத்து கொள்ளலாம். இதை தினமும் சமைக்கும் போது பயன்படுத்தலாம். இந்த பொடி ஜீரணசக்தி, சளித்தொல்லை, தலைவலி, இருமல் ,...

சத்தான சௌ சௌ சட்னி

nathan
சத்தான சௌ சௌ சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்தான சௌ சௌ சட்னிதேவையான பொருட்கள் : சௌ சௌ – 2தக்காளி – 1மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டிஎண்ணெய் –...

உருளைக்கிழங்கு ஃப்ரெஞ்ச் ஆம்லெட் செய்முறை விளக்கம்

nathan
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உருளைக்கிழங்கு ஃப்ரெஞ்ச் ஆம்லெட்டை எளிமையான முறையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம். உருளைக்கிழங்கு ஃப்ரெஞ்ச் ஆம்லெட் செய்முறை விளக்கம் தேவையான பொருட்கள் : முட்டை – 3 உருளைகிழங்கு –...

தேங்காய்ப் பால் வெந்தய சோறு

nathan
என்னென்ன தேவை? பாஸ்மதி அரிசி – 2 கப், வெந்தயம் – 1/2 டீஸ்பூன், தேங்காய் – 1/2 மூடி, பெரிய வெங்காயம் – 1, இஞ்சி-பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன், புதினா,...