கர்ப்பகாலத்தில் உடல் நலனில் அக்கறை செலுத்துங்க
கர்ப்பகாலத்தில் பெண்கள் தனது உடல் நிறைப்பற்றி கவனமெடுப்பது சிறந்ததாகும். தாயாகப் போகிறவர் வாரத்திற்கு அரைகிலோ வீதம் எடை அதிகரிக்க வேண்டும் என்பதால் எடை அளவீடுகள் மிக முக்கியமானதாகும் அதற்காகத்தான் ஒவ்வொரு மாதமும் கர்ப்பிணியின்...