விளக்கெண்ணெயை பழங்காலமாக உபயோகப்படுத்துகிறோம். இது அரிய பல மருத்துவ குணங்களை பெற்றுள்ளது. இதனை வயிறு சம்பந்த நோய்கள் வராமல் காக்கவும், நச்சுக்களை வெளியேற்றவும் அந்த காலத்தில் வாரம் ஒரு முறை மருந்தாக எல்லாரும் உட்கொண்டார்கள்....
நீ வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் இன்னும் குறையவே இல்லை…’ – பட்டிதொட்டி எங்கும் ஒலித்த இந்தத் திரைப்பட வசனம் ஒன்றே இளமைக்குச் சாட்சி. `பாலுண்போம்; எண்ணெய்பெறின் வெந்நீரில் குளிப்போம். பகல் புணரோம்; பகல்...
நம் சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற குளிக்கும் போது நாம் பயன்படுத்துவது தான் சோப்பு. இந்த சோப்புக்களில் கெமிக்கல்கள் இருப்பதால், இதை அளவுக்கு அதிகமாக சருமத்திற்கு பயன்படுத்தக்கூடாது. குறிப்பாக ஒரு நாளைக்கு ஒரு முறைக்கு...
நமக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உடனே ஃபேமிலி டாக்டரைப் பார்க்கிறோம். அதேமாதிரி நிதி சார்ந்த விஷயத்திலும் ஃபினான்ஷியல் டாக்டரை அணுகுகிறோமோ என்றால் 100-க்கு 99% இல்லை. எப்படி நமது உடல் நலன் மீது நாம்...
பெண்களை வர்ணிக்கும்போது வண்ணமயிலோடு ஒப்பிட்டு புகழ்வர். பெண்களின் அழகிய வளைவு நெளிவுக்கு ஏற்ற அலங்கார நகைகள் விதவிதமான மயில்கள் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. பெண்களை கவரும் வண்ணமயில் ஆபரணம்பெண்களை வர்ணிக்கும்போது வண்ணமயிலோடு ஒப்பிட்டு புகழ்வர்....
மாலையில் ஏதாவது டிபன் சாப்பிட விருப்புபவர்கள் எளிதாக செய்யக்கூடிய இந்த சேமியா புலாவ் செய்து கொடுக்கலாம். இந்த சேமியா புலாவ் செய்முறையை பார்க்கலாம். மாலை நேர டிபன் சேமியா புலாவ்தேவையான பொருட்கள் : சேமியா...
கணவன் – மனைவியின் அவர்களின் குணங்களே உறவை வலுப்படுத்தி, இல்லற வாழ்க்கையை இனிமையாக வழிநடத்தி செல்ல அடித்தளமிடும். கணவன் – மனைவியின் குணங்களே உறவை வலுவாக்கும்தங்கள் வாழ்க்கை துணை அழகாக இருக்கிறாரா? என்பதுதான் பெரும்பாலானோரின்...
பித்தம், தலைசுற்றல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு நார்த்தங்காய் நல்ல பலனை தரும். இன்று நார்த்தங்காய் வைத்து சூப்பரான சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். பித்தத்தைத் தணிக்கும் நார்த்தங்காய் சாதம்தேவையான பொருட்கள் : நார்த்தங்காய் –...
நம் தட்பவெப்பநிலைக்கு ஏற்ப உணவு முறைகள், நடைமுறை பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் வியர்க்குருவை எதிர்கொள்ளலாம்; சமாளிக்கலாம்; தடுக்கலாம். வியர்க்குரு யாருக்கெல்லாம் வரும் – அதனை விரட்டும் இயற்கை வழிகள்கோடை காலத்தில் கொட்டும் வியர்வை, ஆடைகளையும்...
குழந்தைகள் இனிப்பு, பூரி இவை இரண்டையும் விரும்பி சாப்பிடுவார்கள். இவை இரண்டையும் வைத்து இனிப்பு பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம். குழந்தைகளுக்கு விருப்பமான இனிப்பு பூரிதேவையான பொருட்கள் : மைதா – 1/2...
தேவையானவை: துருவிய கோஸ் – ஒரு கப் உருளைக்கிழங்கு – 2 வேக வைத்து மசித்ததுபன்னீர் துருவியது – அரை கப் கொத்தமல்லி இலை – சிறிதளவு இஞ்சி, பூண்டு விழுது – ஒரு...
சிறு ஆணியும் பல் குத்த உதவும். அப்படித்தான் ஹேர்பின் எப்படியெல்லாம் நமக்கு உபயோகமாகிறது என்பற்கான குறிப்புகள்தான் இங்கே சொல்லியிருக்கிறோம். உங்கள் கூந்தலை எவ்வாறு ஹேர்பின்களின் மூலம் அலங்கரிக்கலாம் என்பதை நாங்கள் விளக்க உள்ளோம். நீங்கள்...
சமுதாயம் என்னும் வண்டியின் இருசக்கரங்கள் ஆணும், பெண்ணும் என்னும் உண்மையை புரிந்து, மகளிர் முன்னேற்றத்தில் யாவரும் பங்கு கொள்ள வேண்டும். மகளிர் முன்னேற்றத்தில் பங்கு கொள்வோம்மாதர் போற்றும் மாந்தர்க்கு மாலைகள் தரவேண்டும் என்று பாடினர்...