சிற்றுண்டி வகைகள்

கேபேஜ்(கோஸ்) பன்னீர் ரோல் செய்ய…

தேவையானவை:

துருவிய கோஸ் – ஒரு கப்
உருளைக்கிழங்கு – 2 வேக வைத்து மசித்தது
பன்னீர் துருவியது – அரை கப்
கொத்தமல்லி இலை – சிறிதளவு
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன்
பிரெட் தூள் – கால் கப்
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் துருவிய கேபேஜ், மசித்த உருளைக்கிழங்கு, துருவிய பனீர், கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து பிசையவும். கலவையில் சிறிதளவு எடுத்து வடை போல தட்டியோ அல்லது நீளவாட்டில் உருட்டிக் கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் உருட்டிய கலவையை பிரெட் தூளில் புரட்டி, எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். இதற்கு டொமேடோ சாஸ் தொட்டு சாப்பிடலாம்.

Related posts

மாலை நேர ஸ்நாக்ஸ் நூடுல்ஸ் ஸ்டஃப்டு சமோசா

nathan

வெங்காயத்தாள் பராத்தா

nathan

வீட்டிலேயே செய்யலாம் சூப்பரான மைசூர் மசாலா தோசை

nathan

கேரளா ஸ்பெஷல் உண்ணியப்பம்

nathan

சுவையான… பாசுந்தி ரெசிபி

nathan

வாழைத்தண்டு துவையல் செய்வது எப்படி

nathan

மாலை நேர டிபன் இடியாப்ப பிரியாணி

nathan

கைமா பராத்தா

nathan

சுவையான வடைகறி ரெசிபி செய்வது எப்படி

nathan