ஓர் ஆணிடம் பெண்கள் எதிர்பார்க்கும் இந்த 8-ல், உங்களிடம் எத்தனை இருக்கிறது?
உடல்ரீதியாக, உடலமைப்பை வைத்து கண் பார்வையால் இவன் ஒரு ஆண் என யாரால் வேண்டுமானாலும் கூறிவிட முடியும். ஆனால், ஒருவன் ஆண்மையுடையவன், சிறந்த ஆண்மகன் என்பதை அந்த நபரின் குணாதிசயங்கள், பண்புகள் தான் தீர்மானிக்கின்றன...