இதய நோய் இருந்தாலும் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா?
இதய நோயுள்ள பெண்கள், கர்ப்பம் தரிப்பதற்கு முன்பும், பிறகும் மேற்கொள்ள வேண்டிய எச்சரிக்கை நடவடிக்கைகளையும் பார்க்கலாம். இதய நோய் இருந்தாலும் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா?தற்போது இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதிலும்...