30.6 C
Chennai
Wednesday, Jul 1, 2026

Author : nathan

அலர்ஜியின் அறிகுறிகளும் தடுக்கும் முறைகளும்

nathan
* சாப்பிட்ட பின் நாக்கில் வெடிப்பு ஏற்படலாம், உடலில் அரிப்பு, சிறு கொப்பளங்கள் தோன்றலாம். * அடிவயிற்று வலி வரலாம். மூச்சுவிடுவதில் தகராறு, பெருமூச்சு விடுதல், வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். * அலர்ஜி...

உங்க கண்கள் பொலிவாக இருக்கணுமா? இதோ சில டிப்ஸ்!

nathan
கண்கள் சோர்வாக இருந்தால் முகமே களை இழந்து விடும். எனவே கண்களை குளிர்ச்சியாக வைத்திருந்தாலே போதும் பொலிவாகவும் பளபளப்பாகவும் இருக்கும். கண்களை பாதுகாக்க அழகியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை படியுங்களேன். தூக்கம் கெட்டாலே கண்களை...

பூரண பூரி : செய்முறைகளுடன்…!

nathan
தேவையான பொருட்கள் : மேல் மாவுக்கு:மைதா – ஒரு கோப்பைசோடா மாவு – 2 சிட்டிகைஉப்பு – சிறிதளவுவெண்ணெய் – சிறிதளவுஎண்ணெய் – 2 மேசைக்கரண்டி (மாவு பிசைய)ஜீரா தயாரிக்க :சர்க்கரை – ஒரு...

தீபாவளி ஸ்பெஷல் இனிப்பான கோதுமை அல்வா

nathan
கோதுமை மாவில் செய்யக்கூடிய இந்த அல்வாவை பொதுவாக நாம் கடையில் மட்டுமே வாங்கி சாப்பிடுவோம். இதை வீட்டில் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம். தீபாவளி ஸ்பெஷல் இனிப்பான கோதுமை அல்வாதேவையான பொருட்கள் : கோதுமை...

குறைவான எடையும் கருத்தரிப்பை பாதிக்கும்

nathan
அதிக எடை ஆபத்தானது என்பதை நாம் எல்லோரும் அறிவோம். சராசரியை விடக் குறைவான எடையும் ஆபத்தானது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? அதிலும் குறிப்பாக அதிக எடையைப் போலவே, குறைவான எடையும் பெண்களின் கருத்தரிப்பைப்...

உங்களுக்கு சர்க்கரை நோய் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் அறிகுறிகள்!!!

nathan
இந்திய மக்கள் மன அழுத்தத்திற்கு அடுத்தப்படியாக நீரிழிவு என்னும் சர்க்கரை நோயினால் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மேலும் உலகிலேயே சர்க்கரை நோயினால் தான் அதிக மக்கள் கஷ்டப்படுகின்றனர். இந்த சர்க்கரை நோய் வருவதற்கு பரம்பரை,...

முட்டை பிட்சா

nathan
வீட்டிலேயே பிட்சா செய்ய தெரியுமா? இல்லையெனில் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு முட்டை பிட்சாவை எப்படி எளிய முறையில் வீட்டிலேயே செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும்...

லெமன் டீ சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

nathan
[ad_1] உலகின் பெரும்பாலான பகுதிகளில் விரும்பி அருந்தப்படும் சூடான பானங்களில் ஒன்று டீ. பால் டீயை விட க்ரீன் டீ, பிளாக் டீ மற்றும் லெமன் டீ போன்றவைகள் சமீபகாலமாக பிரபலமாகி வருகின்றன. இவற்றில்...

தைராய்டு இருக்கும் கர்ப்பிணியா நீங்கள்? கட்டாயம் இத படிங்க…

nathan
இன்றைய காலத்தில் பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் தைராய்டு. அதிலும் ஹைப்போ தைராய்டிசம் என்னும் குறைவான அளவில் தைராய்டு ஹார்மோன் சுரக்கப்படும் பிரச்சனையால் தான் பெண்கள் கஷ்டப்படுகிறார்கள். ஒரு பெண்ணின் இரத்தத்தில்...

வெள்ளரி சூப்

nathan
என்னென்ன தேவை? வெள்ளரிக்காய் – 1வெண்ணெய் – 20 கிராம்பால் – 100 மி.லிசோளமாவு – 2 தேக்கரண்டிபாலாடைக்கட்டி – 25 கிராம்சர்க்கரை – கால் தேக்கரண்டிமிளகுத்தூள் – கால் தேக்கரண்டிபாலாக்கு இலை –...

மைசூர், மங்களூர், உருளைக்கிழங்கு போண்டா… வேண்டாமே!

nathan
தென்னிந்திய மக்களின் நொறுக்குத்தீனிப் பட்டியலில் தன்னிகரில்லா இடம் போண்டாவுக்கு உண்டு. மைசூர், மங்களூர், உருளைக்கிழங்கு, வெங்காயம்… இதில் எத்தனை வகைகள்! கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு என ஒவ்வொரு மாநிலத்திலும் விதவிதமான செய்முறை, வித்தியாசமான...

கோவா- கேரட் அல்வா

nathan
என்னென்ன தேவை? துருவிய கேரட்- 250 கிராம், கோவா – 50 கிராம், சர்க்கரை – அரை கப், கன்டைன்ஸ்டு மில்க் – அரை கப், நெய் – அரை கப், முந்திரி, பாதாம்,...

கூந்தல் வளர, இளநரை மறைய கரிசலாங்கண்ணி

nathan
கூந்தலில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைகளையும் தீர்க்கும் தன்மை கொண்டது கரிசலாங்கண்ணி. அதை பற்றி கீழே விரிவாக பார்க்கலாம். கூந்தல் வளர, இளநரை மறைய கரிசலாங்கண்ணி கரிசலாங்கண்ணியை பற்றி தெரியாதவர்களே இல்லை. ஏன் என்றால்...

மாதவிடாயின் போது உடற்பயிற்சி செய்யலாமா?

nathan
மாதவிடாய் நாட்களில் உடற்பயிற்சி செய்யலாமா? எந்த மாதிரியான பயிற்சி களை தவிர்க்க வேண்டும்? ஐயம் தீர்க்கிறார் மகப்பேறு மற்றும் குழந்தையின்மை சிகிச்சை நிபுணர் புவனேஸ்வரி…பெண்களுக்கு மாதவிடாய் வருவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன் PreMenstrual Syndrome...